Tuesday, 3 November 2020

நபி யூஸுஃப் (அலை) அவர்கள் அல்லாஹ்விடம் கேட்ட துஆ ...

 யூஸுஃப் (அலை) அவர்கள் அல்லாஹ்விடம் கேட்டார்கள்…


رَبِّ قَدْ آتَيْتَنِي مِنَ الْمُلْكِ وَعَلَّمْتَنِي مِنْ تَأْوِيلِ الْأَحَادِيثِ فَاطِرَ السَّمَاوَاتِ وَالْأَرْضِ أَنْتَ وَلِيِّي فِي الدُّنْيَا وَالْآخِرَةِ تَوَفَّنِي مُسْلِمًا وَأَلْحِقْنِي بِالصَّالِحِينَ ()


”என் இறைவனே! நீ எனக்கு ஆட்சி அதிகாரத்தை வழங்கினாய். மேலும், விஷயங்களின் உட்கருத்துக்களைப் புரிந்து கொள்ளும் முறையைக் கற்றுத்தந்தாய். வானங்களையும் பூமியையும் படைத்தவனே! நீ தான் இம்மையிலும் மறுமையிலும் என் பாதுகாவலன். நான் இஸ்லாத்தில் இருக்கும் நிலையிலேயே என்னை மரணிக்கச்செய்வாயாக! மேலும், என்னை ஸாலிஹான ஒழுக்க சீலர்களோடு சேர்த்து வைப்பாயாக!”   (அல்குர்ஆன்: 12: 101 )

No comments:

Post a Comment