Monday, 2 September 2013

பயப்படுபவர்கள் பார்க்க வேண்டாம்

மனிதனின் உள் உறுப்புக்கள்
'''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''


சராசரி மனிதனின் பொது அறிவு தகவல்கள்

சராசரி மனிதனின் குருதியின் அளவு - 5.5 லிட்டர்.

மனித உடலில் இருந்து வெளியேறும் சிறுநீரின்
சராசரி அளவு - 1.5 லிட்.•சராசரி மனிதன் ஒரு நாளில் அருந்த வேண்டிய நீரின் அளவு - 6 லிட்

மனித உடலில் உள்ள இரத்த நாளங்களின் மொத்த நீளம்
- 100 000 கிலோ மீ்ட்டர்

மனித உடலில் மிகவும் குளிரான பகுதி - மூக்கு

மனித உடலில் வியர்க்காத உறுப்பு - உதடு

மனித உடலின் சிவப்பு அணுவின் சராசரி ஆயுட் காலம் - 120 நாட்கள்

இறந்த மனித...னின் இதயத்தின் உயிர்த்துடிப்பு அடங்கு நேரம் - 20 நிமிடங்கள்

மனித நகம் வளரும் வருட சராசரி அளவு - 12.5 அங்குலம்

மனித உடலில் உள்ள வியர்வைச் சுரப்பிகளின் எண்ணிக்கை - 200 000

மனிதன் உயிரிழந்த பின்பும் அவனது உடற்பாகங்கள்
உயிர் வாழும் நேரம்:
கண் - 31 நிமிடம்
மூளை - 10 நிமிடம்
கால் - 4 மணித்தியாலம்
தசை - 5 நாட்கள்
இதயம் - சில விநாடிகள்,,,,!!!!

நன்றி ; nellai
peer mohamed labbai
3

No comments:

Post a Comment