Wednesday, 11 September 2013

சிறுவர்கள் பயான்


மஸ்ஜித் தக்வாமுஸ்லிம் ஜமாஅத் நடத்தும் மதரஸதுத்தக்வா சிறுவர்கள் அரபி பாட சாலையில் 12/9/13 வியாழக்கிழமை காலை 6 மணிக்கு மவ்லவி ஹாஃபிழ் s முஹம்மதுஹனீஃப் ஆலிம் ஹஸனி அவர்கள்  எல்லா நேரமும் அல்லாஹ்வை நினைவு கூற வேண்டும் என்று உபதேஷம் செய்தார்கள்  ஏராளமாநோர் கலந்து கொண்டு பயன் பெற்றனர் அல்ஹம்துலில்லாஹ்....

No comments:

Post a Comment

ஒழுக்கமுள்ள மாணவர்களுக்கு ஆசிரியர் செய்யும் பிரார்த்தனை

 ஒழுக்கமுள்ள மாணவருக்கு ஆசிரியர் செய்யும் பிரார்த்தனை قال الإمام أحمد رحمه الله (٣٠٦١): حَدَّثَنَا عَبْدُ اللهِ بْنُ بَكْرٍ، حَدَّثَنَا حَات...