Saturday, 7 September 2013

பரிசு நிகழ்ச்சி

மஸ்ஜித் தக்வா முஸ்லிம் ஜமாஅத் சார்பாக 7/9/13 சனிக்கிழமை காலை 10 மணியளவில் மஸ்ஜித் தக்வா பள்ளிவாசலில் தங்க நானயம் பரிசளிப்பு நிகழ்ச்சி நடை பெற்றது சிறப்புரை மவ்லவி ஹாஃபிழ் s முஹம்மதுஹனீஃப் ஆலிம் ஹஸனி அவர்கள் மறுமையில் கிடைக்கக்கூடிய பரிசை நிரந்தரம் என்று உரை நிகழ்த்தினார்கள் ....மஸ்ஜித் தக்வா முஸ்லிம் ஜமாஅத் சார்பாக தலைமை சகோ..சலிமுல்லாகான்.சேர்மன் சகோ.ஹாஜாசுகுபுதீன்.தலைவர்.சகோ.அப்துர்ரஹீம் பொருளாலர் .சகோ.காஷிம் தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத் மாவட்ட து.செயளாலர்.சகோ.சுலைமான் முன்னிலையில் தங்க நானயம் பரிசளிப்பு நிகழ்ச்சி நடை பெற்றது   முதல் பரிசு மூன்று கிராம் தங்க நானயம் tntj.மாவட்ட து செயளாலர் சுலைமான் அவர்களும்.இரண்டாம் பரிசு,அல் அரஃபாத்பிராய்லர் உரிமையாளர்.அப்துல் ஹக் அவர்களும்.மூன்றாம் பரிசு இலாஹி ஷாப்பிங்மால் சார்பாகவும் வழங்கப்பட்டது  சிறப்பு பரிசுகளும்மறுமைக்கான மார்க்க அறிவு போட்டியில் கலந்து கொண்டு விடையளித்த அனைவருக்கும் ஆறுதல் பரிசுகளும் வழங்கப்பட்டது .ஆண்களும் பெண்களும் திரளாக வந்து கலந்து கொண்டனர் அல்ஹம்துலில்லாஹ்.,,,,,,,,,,,

No comments:

Post a Comment

ஒழுக்கமுள்ள மாணவர்களுக்கு ஆசிரியர் செய்யும் பிரார்த்தனை

 ஒழுக்கமுள்ள மாணவருக்கு ஆசிரியர் செய்யும் பிரார்த்தனை قال الإمام أحمد رحمه الله (٣٠٦١): حَدَّثَنَا عَبْدُ اللهِ بْنُ بَكْرٍ، حَدَّثَنَا حَات...