Monday, 16 September 2013

தாய்ப்பாலுக்கு இணையானது ஆரஞ்சு....

தாய்ப்பாலுக்கு இணையானது ஆரஞ்சு....

தாய்ப்பால் தரமுடியாத தாய்மார்கள் தங்களின் பிரதிநிதியாக குழந்தைகளுக்கு இந்தச் சாறைத் தரலாம். இப்பழம், இதயவலி, மார்புவலிக்கு மிகச் சிறந்த மருந்தாகும். இரத்தக்குழாய்களின் அடைப்பை நீக்கி ரத்தத்தைக் கொண்டு செல்ல இது உதவுகிறது, ஒரு ஆரஞ்சுப்பழம் மூன்று கப் பாலுக்கு இணையானது. நல்ல தூக்கத்தை இது வரவழைக்கிறது. தினமும் இதைச் சாப்பிட நீண்ட ஆயுள் உறுதியாகும்.

அன்னாசி

அன்னாசிப் பழத்தில் புரோமெலின் என்னும் செரிமானப் பொருள் உண்டு. இது இறைச்சியையும் விரைந்து செரிக்க உதவுகிறது. நல்ல குரல் வளம் தருகிறது. தொண்டைப் புண் ஆற்றுகிறது. சதை வளராமல் தடுக்கிறது. இதிலுள்ள குளோரின் சிறுநீரக இயக்கத்தை தூண்டிக்கொண்டேயிருக்கிறது. தோலுக்கு அடியிலுள்ள அழுக்குகளையும் உறிஞ்சி வெளியேற்றுகிறது.

நாவல்

நாவல் பழம் நீரிழிவுக்கு கண்கண்ட மருந்து. சிறுநீர்க் கற்கள் கரையவும் தொழுநோய் குணமாகவும் நாவல் பழச்சாறு உதவுகிறது. அபூர்வமான வைட்டமின் ஈ இதில் உண்டு. பிள்ளை வரம் வேண்டும் பெண்கள் நாவல் பழத்தைத் தின்னலாம். மலட்டுத்தன்மையைப் போக்கி கர்ப்ப விருத்தியை நிச்சயம் பெறலாம்.                                                                                                                           
       

No comments:

Post a Comment

ஒழுக்கமுள்ள மாணவர்களுக்கு ஆசிரியர் செய்யும் பிரார்த்தனை

 ஒழுக்கமுள்ள மாணவருக்கு ஆசிரியர் செய்யும் பிரார்த்தனை قال الإمام أحمد رحمه الله (٣٠٦١): حَدَّثَنَا عَبْدُ اللهِ بْنُ بَكْرٍ، حَدَّثَنَا حَات...