தொழுகையின் சிறப்பு
يقولُ اللَّهُ عزَّ وجلَّ يا ابنَ آدمَ لاَ تعجزني من أربعِ رَكعاتٍ في أوَّلِ نَهارِكَ أَكفِكَ آخرَهُ.
الراوي : نعيم بن همار الغطفاني | المحدث : الألباني | المصدر : صحيح أبي داود | خلاصة حكم المحدث : صحيح
மாண்பும் வல்லமையும் மிக்க அல்லாஹ் கூறுகிறான்
ஆதமின் மகனே ! உன்னுடைய பகலின் ஆரம்ப நேரத்தில் நான்கு ரக்அத்களைத் தொழாமல் இருந்துவிடாதே பகலின் கடைசி வரைக்கும் ( உன் தேவைகளை நிறைவேற்றுவதில் ) நான் போதுமானவன் ஆவான் என்று அல்லாஹ் கூறுவதாக நபி ஸல் அறிவித்தார்கள் என நுஅய்ம் பின் ஹம்மார் ( ரலி ) அறிவிக்கிறார்கள்.
நூல் : ஸஹீஹ் அபூதாவூத் 1289
No comments:
Post a Comment