Friday, 9 July 2021

பிற முஸ்லிமுக்கு செய்ய வேண்டிய கடமைகள் ஆறு.....

பிற முஸ்லிமுக்கு செய்ய வேண்டிய கடமைகள் ஆறு.


للمؤمنِ على المؤمنِ ستُّ خصالٍ يعودُهُ إذا مرضَ ويشْهدُهُ إذا ماتَ ويجيبُهُ إذا دعاهُ ويسلِّمُ عليْهِ إذا لقيَهُ ويشمِّتُهُ إذا عطسَ وينصحُ لَهُ إذا غابَ أو شَهدَ.

الراوي : أبو هريرة | المحدث : الألباني | المصدر : صحيح النسائي

الصفحة أو الرقم: 1937 | خلاصة حكم المحدث : صحيح


 

ஒர் இறை நம்பிக்கையாளர் மற்றொரு இறை நம்பிக்கையாளருக்குச் செய்ய வேண்டிய கடமைகள் ஆறாகும்


1- அவர் நோய்வாய்ப்பட்டால் அவரை உடல் நலம் விசாரிப்பது


2- அவர் இறந்துவிட்டால் அவரது ஜனாஸாவில் பங்கேற்பது


3- அவர் அழைத்தால் அவருக்கு பதிலளிப்பது


4- அவரைச் சந்திக்கும்போது அவருக்கு ஸலாம் கூறுவது


5- அவர் தும்மி ( அல்ஹம்து லில்லாஹ் என்று கூறி)னால் ( யர்ஹமுகல்லாஹ் என்று ) அவருக்கு மறுமொழி கூறுவது


6- அவர் உடன் இருக்கும்போது இல்லாதபோதும் அவருக்கு நல்லதே நினைப்பது என்று நபி {ﷺ}கூறியதாக அபூஹுரைரா ( ரலி ) அறிவிக்கிறார்கள்


நூல் : ஸஹீஹ் நஸாயீ 1937 

No comments:

Post a Comment