Sunday, 7 September 2014

அல்லாஹ் தம் நிழலை #ஏழு_பேர்களுக்கு அளிக்கிறான். அவர்கள்;

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: 

"அல்லாஹ்வின் நிழலைத் தவிர வேறு நிழல் இல்லாத நாளான மறுமை நாளில் அல்லாஹ் தம் நிழலை #ஏழு_பேர்களுக்குஅளிக்கிறான். அவர்கள்; 

1. நீதியை நிலை நாட்டும் #தலைவர்

2. அல்லாஹ்வின் வணக்க வழிபாட்டில் ஊறிய #இளைஞர்

3. #பள்ளி_வாசல்களுடன் தம் உள்ளத்தைத் தொடர்பு படுத்திய ஒருவர், 

4. அல்லாஹ்விற்காகவே இணைந்து அல்லாஹ்விற்காகவே பிரிகிற இரண்டு நண்பர்கள்,

5. உயர் அந்தஸ்திலுள்ள அழகான ஒரு பெண் தவறான வழிக்குத் தம்மை அழைக்கிறபோது, '#நான்_அல்லாஹ்வை_அஞ்சுகிறேன்' என்று சொல்லும் மனிதர்,

6. தம் வலக்கரம் செய்யும் #தர்மத்தை இடக்கரம் அறியாதவாறு இரகசியமாகச் செய்பவர்,

7. தனிமையில் இருந்து அல்லாஹ்வை நினைத்துக் #கண்ணீர்சிந்துபவர்"

அறிவிப்பவர்: அபூ ஹுரைரா(ரலி)

நூல்: ஸஹீஹுல் புகாரி 660.
Volume:1,Book:10.

No comments:

Post a Comment