Sunday, 27 July 2014

தினம் ஒரு ஹதீஸ்

" எதன் மூலம் அல்லாஹ் பாவங்களை அழித்து பதவிகளை உயர்த்துவானோ அக்காரியங்களை நான் உங்களுக்கு அறிவிக்கட்டுமா?" என நபி (ஸல்) அவர்கள் கேட்டார்கள். அதற்குத் தோழர்கள் " அல்லாஹ்வின் தூதரே!" அறிவியுங்கள் என்றனர். உடனே நபி (ஸல்) அவர்கள், " சிரமமான நேரங்களிலும் உளுவைப் பூரணமாகச் செய்வது, பள்ளிவாசல்களுக்கு அதிக தூரம் நடந்து செல்வது, ஒரு தொழுகையைத் தொழுது விட்டு மறு தொழுகையை எதிர் பார்ப்பது. இதுதான் எல்லையைப் பாதுகாப்பது, இது தான் எல்லையைப் பாதுகாப்பது " என்று கூறினார்கள்.

அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி)
நூல் : முஸ்லிம் - 251

No comments:

Post a Comment