வலுவான இறைநம்பிக்கை வாழ்வாதாரத்தை விஸ்தீரணமாக்கும்….
روى الإمام أحمد والترمذي وغيره، بسند صحيح قول النبي
لو أنكم توكلون على الله حق توكله لرزقكم كما يرزق الطير، تغدو خماصاً وتروح بطاناً
அல்லாஹ்வின் தூதர் {ஸல்} அவர்கள் கூறினார்கள்: “அல்லாஹ்வின் மீது எப்படி தவக்குல் – நம்பிக்கை வைக்க வேண்டுமோ, அத்தகைய உண்மையான நம்பிக்கையை வைப்பீர்களாயின் அவன் உங்களுக்கு பறவைகளுக்கு உணவளிப்பது போன்று உணவளிப்பான்.
பறவைகள் கூட்டை விட்டு காலியான வயிறோடு சென்று, கூட்டுக்குத் திரும்பும் போது வயிறு நிரம்பியவாறு திரும்புகின்றது”.
( நூல்: அஹ்மது, திர்மிதீ )
No comments:
Post a Comment