Pages

Friday, 23 October 2020

அமல்களைக் கொண்டு திருப்தியடைதல்...

 இபாதத்தைக் கொண்டு மனநிறைவு பெறுதல் வாழ்வாதாரத்தை விஸ்தீரணமாக்கும்…


أخرج الترمذي وابن ماجه وابن حبان بسند صحيح عن أبي هريرة رضي الله عنه قال: قال رسول الله صلى الله عليه وسلم: ((إن الله يقول: يا ابن آدم تفرَّغ لعبادتي أملأ صدرك غنى، وأَسُد فقرك، وإن لا تفعل ملأت يديك شغلاً، ولم أَسُد فقرك)).


அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்: “ஓ ஆதமின் மகனே! என் இபாதத்தைக் கொண்டு உன் காரியங்களை நீ நிறைவு செய்தால் உன் உள்ளத்தை செல்வத்தை தருவதன் மூலமாக நிரப்புவேன். உன் ஏழ்மையை விரட்டி விடுவேன். நீ அப்படிச் செய்யவில்லை என்றால், உன்னை நான் எப்போதும் ஏதாவது வேலையை செய்து கொண்டிருக்கும் படி செய்து விடுவேன். உன் ஏழ்மையை உன்னை விட்டும் நீக்கமாட்டேன்” என்று அல்லாஹ் கூறுவதாக, நபி {ஸல்} அவர்கள் கூறினார்கள்.


( நூல்: இப்னுமாஜா, இப்னு ஹிப்பான், திர்மிதீ )

No comments:

Post a Comment