Pages

Friday, 23 October 2020

உறவுகளோடு சேர்ந்து வாழ்வது...

 இரத்த உறவுகளை சேர்ந்து வாழ்வது வாழ்வாதாரத்தை விஸ்தீரணமாக்கும்…


قال رسول الله صلى الله عليه وسلم: ((من أحب أن يبسط له في رزقه ويُنْسَأ له في أثره، فليصل رحمه)) رواه البخاري. وفي رواية: ((من سره أن يُعظم الله رزقه وأن يمد في أجله فليصل رحمه)) رواه أحمد.


”யார் தன் வாழ்வாதரம் விசாலமாகவேண்டும், தன் ஆயுள் நீண்டதாக அமைய வேண்டும் என விரும்புகின்றாரோ, அவர் இரத்த உறவுகளைச் சேர்ந்து வாழட்டும்” என அல்லாஹ்வின் தூதர் {ஸல்} அவர்கள் கூறினார்கள்.


( நூல்: அஹ்மத், புகாரி )


இந்த ஹதீஸிற்கு விளக்கம் தருகிற அறிஞர் பெருமக்கள் இரத்த உறவுகள் என்பது, தாய், தந்தை, சகோதரன், சகோதரி, தாய் வழிச் சொந்தம், தகப்பன் வழிச் சொந்தங்கள் ஆகியவைகளும் அடங்கும் என பொருள் தருகின்றனர்.

No comments:

Post a Comment