Pages

Saturday, 18 January 2020

ஆரம்ப நேரத்தில் தொழுவது...

ஆரம்ப நேரத்தில் தொழுவது

عَنْ أُمِّ فَرْوَةَ ؓ قَالَتْ: سُئِلَ رَسُولُ اللهِ ﷺ أَيُّ اْلاَعْمَالِ أَفْضَلُ؟ قَالَ: اَلصَّلاَةُ فِي أَوَّلِ وَقْتِهَا.
رواه ابوداؤد باب المحافظة علي الصلوات 

ஹஜ்ரத் உம்மு பஃர்வா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள், “அமல்களில் சிறந்தது எது?” என்று நபி (ஸல்) அவர்களிடம் கேட்கப்பட்டது “தொழுகையை அதன் ஆரம்ப நேரத்தில் தொழுவது” என்று பதிலளித்தார்கள்.

(அபூதாவூத்)

No comments:

Post a Comment