Pages

Saturday, 18 January 2020

அல்லாஹ்வின் பாதுகாப்பு ...

அல்லாஹ்வின் பாதுகாப்பு ...

عَنْ جُنْدُبِ نِ الْقَسْرِيِّ ؓ قَالَ: قَالَ رَسُولُ اللهِ ﷺ: مَنْ صَلَّي صَلاَةَ الصُّبْحِ فَهُوَ فِي ذِمَّةِ اللهِ فَلاَ يَطْلُبَنَّكُمُ اللهُ مِنْ ذِمَّتِهِ بِشَيْيءٍ فَإِنَّهُ مَنْ يَطْلُبْهُ مِنْ ذِمَّتِهِ بِشَيْءٍ يُدْرِكْهُ ثُمَّ يَكُبَّهُ عَلَي وَجْهِهِ فِي نَارِ جَهَنَّمَ.
رواه مسلم باب فضل صلاة العشاء… 

“எவர் பஜ்ருத் தொழுதாரோ அவர் அல்லாஹ் வின் பாதுகாப்பில் வந்து விடுகிறார். (எனவே அவரைத் துன்புறுத்தாதீர்கள்), அல்லாஹ் தன் பொறுப்பில் ஏற்றுக்கொண்ட மனிதரைத் துன்புறுத்தியதற்காக, உங்களிடம் எவ்வித விசாரணையும் செய்யப்படாமல் இருக்க நீங்கள் எச்சரிக்கையாக இருங்கள். காரணம், அல்லாஹ் தன் பொறுப்பில் ஏற்றுக் கொண்ட மனிதரை எவர் துன்புறுத்துகிறாரோ அவரிடம் அல்லாஹ் விசாரணை செய்தால் அவரை நிச்சயம் தண்டிப்பான். பிறகு, அவரை முகங்குப்புற நரகத்தீயில் வீசிவிடுவான்” என்று ரஸூலுல்லாஹி (ஸல்) அவர்கள் கூறியதாக ஹஜ்ரத் ˜ஜுன்துப் கஸ்ரி (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

(முஸ்லிம் :1164)

No comments:

Post a Comment