அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
ஒவ்வோர் இறைத்தூதருக்கும் (தம் சமுதாயத்தார் தொடர்பாக) ஒரு (சிறப்புப்) பிரார்த்தனை உண்டு;
எல்லா இறைத்தூதர்களும் அந்தப் பிரார்த்தனையை அவசரப்பட்டு (#இம்மையிலேயே) கேட்டுவிட்டனர்.
நான் எனது பிரார்த்தனையை, மறுமை நாளில் என் சமுதாயத்தாருக்குப் #பரிந்துரை செய்வதற்காகப் பத்திரப்படுத்தி வைத்துள்ளேன்.
அல்லாஹ் நாடினால் என் சமுதாயத்தாரில் யார் அல்லாஹ்வுக்கு எதையும் இணைவைக்காமல் மரணிக்கிறாரோ அவருக்கு அது கிடைக்கும்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)
நூல்: ஸஹீஹ் முஸ்லிம் 338.

No comments:
Post a Comment