Pages

Sunday, 7 September 2014

துஆ

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள்,

"அல்லாஹும்ம! இன்னீ அஊது பிக்க மினல் அஜ்ஸி வல்கசலி, வல்ஜுப்னி,வல்ஹரமி, வல்புக்ல். வ அஊது பிக்க மின் அதாபில் கப்ரி வ மின் ஃபித்னத்தில் மஹ்யா வல்மமாத்" என்று பிரார்த்தித்துவந்தார்கள்.

(பொருள்: இறைவா! உன்னிடம் நான் இயலாமையிலிருந்தும்#சோம்பலிலிருந்தும் #கோழைத்தனத்திலிருந்தும்#தள்ளாமையிலிருந்தும் #கருமித்தனத்திலிருந்தும் பாதுகாப்புக் கோருகிறேன். 

மண்ணறையின் வேதனையிலிருந்தும் பாதுகாப்புக் கோருகிறேன்.

வாழ்வின் சோதனையிலிருந்தும் மரணத்தின் சோதனையிலிருந்தும் பாதுகாப்புக் கோருகிறேன்.)

மேற்கண்ட ஹதீஸ் அனஸ் (ரலி) அவர்களிடமிருந்தே மேலும் இரு அறிவிப்பாளர் தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.

அவற்றில், "வாழ்வின் சோதனையிலிருந்தும் மரணத்தின் சோதனையிலிருந்தும் (வ மின் ஃபித்னத்தில் மஹ்யா வல்மமாத்)" எனும் குறிப்பு இடம்பெறவில்லை.

அனிவிப்பவர்: அனஸ் பின் மாலிக் (ரலி)

நூல்: ஸஹீஹ் முஸ்லிம் 5243.

No comments:

Post a Comment