அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
மூன்று அடையாளங்கள் தோன்றிவிட்டால் முன்பே இறைநம்பிக்கை கொண்டிராத,
அல்லது இறைநம்பிக்கை கொண்டிருந்தாலும் நன்மையேதும் செய்திராத எந்த மனிதருக்கும் அந்த நேரத்தில் கொள்ளும் இறைநம்பிக்கை பயனளிக்காது. (அவை:)
1. மேற்கிலிருந்து சூரியன் உதயமாகுதல்.
2. தஜ்ஜால் (தோன்றுதல்).
3. பூமியிலிருந்து வெளிப்படும் (அதிசய) கால்நடை.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)
நூல்: ஸஹீஹ் முஸ்லிம் 249.

No comments:
Post a Comment