Thursday, 14 August 2014

அநாதைகளைப் பராமரிப்பீர்!

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் “நானும் அநாதையின் காப்பாளரும்
சொர்க்கத்தில் இப்படி இருப்போம்“ என்று கூறியபடி
தம் சுட்டுவிரலையும் நடுவிரலையும் இணைத்து அந்த இரண்டுக்குமிடையே சற்று இடைவெளிவிட்டு சைகை செய்தார்கள்.
அறிவிப்பவர்: ஸஹ்ல் இப்னு சஅத்(ரலி).
ஷஹீஹ் புகாரி 5304.
செல்வந்தர்கள் தமது செல்வத்தைப் பயன்படுத்தி சுவனம் செல்வதற்கு
மிக இலகுவானதொரு வழிமுறைதான் அநாதைகளை பராமரிக்கும் வழிமுறையாகும்.
ஆனால் பெரும்பாலான மக்கள் பொருளாதாரத்தை மேலும் மேலும் மேம்படுத்தவே முயல்கின்றனர், தர்மங்களைக் குறித்து சிந்திப்பதே இல்லை.
இந்நிலை மாற வேண்டும். அல்லாஹ் நம் உள்ளத்தை தூய்மையானவற்றின் பக்கம் திறந்து விடுவானாக!

No comments:

Post a Comment

ஒழுக்கமுள்ள மாணவர்களுக்கு ஆசிரியர் செய்யும் பிரார்த்தனை

 ஒழுக்கமுள்ள மாணவருக்கு ஆசிரியர் செய்யும் பிரார்த்தனை قال الإمام أحمد رحمه الله (٣٠٦١): حَدَّثَنَا عَبْدُ اللهِ بْنُ بَكْرٍ، حَدَّثَنَا حَات...