யார் காலையும் மாலையும்:
حَسبِي الله
لا إلَه إلا هو عليه توكلتُ
وهو ربُّ العرشِ العظيم
என்று 7 தடவை ஓதுகிறாரோ
அவருடைய கவலைக்கு
அல்லாஹ்(தஆலா) போதுமானவன்!
என்று நபி(ﷺ) அவர்கள் கூறினார்கள்
நூல்:அபூதாவுத்
ஒழுக்கமுள்ள மாணவருக்கு ஆசிரியர் செய்யும் பிரார்த்தனை قال الإمام أحمد رحمه الله (٣٠٦١): حَدَّثَنَا عَبْدُ اللهِ بْنُ بَكْرٍ، حَدَّثَنَا حَات...
No comments:
Post a Comment