Pages

Wednesday, 5 February 2020

விதியை ஏற்றுக் கொள்ளும் தன்மையை வேண்டுவது ...

 விதியை ஏற்றுக் கொள்ளும் தன்மையை வேண்டுவது ...

اَللَّهُمَّ إِنِّيْ أسْألُكَ الصِّحَّةَ

 وَالْعِفَّةَ،

 وَالْأَمَانَة
َ وَحُسْنَ الْخُلُقِ،

 وَالرِّضَى بِالْقَدْرِ.

யா அல்லாஹ்! 

ஆரோக்கியத்தையும் 

பத்தினித் தனத்தையும் 

அமானிதத்தை பேணுதலையும்

 நல்லொழுக்கத்தையும் 

விதியை ஏற்றுக் கொள்ளும் தன்மையையும் 

நிச்சயமாக நான் உன்னிடம் கேட்கின்றேன்.

 (ஷுஅபுல் ஈமான் லில்பைஹகி)

No comments:

Post a Comment