Pages

Sunday, 12 January 2020

சுவனத்தில் மாளிகை வேண்டுமா?

சுவனத்தில் மாளிகை வேண்டுமா? 

- {عن عثمان بن عفان قال : سمعت رسول الله صلى الله عليه وسلم يقول : 
{ من بنى لله مسجدا بنى الله له مثله في الجنة } .
 متفق عليه

இவ்வுலகில் இறைவனுக்காக ஒரு இல்லத்தை எழுப்ப உதவினால் மறுமையில் நமக்காக ஒரு மாளிகையை இறைவன் எழுப்புகிறான்.

உஸ்மான் பின் அஃபான் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் மஸ்ஜிதுந் நபவி பள்ளிவாசலை விரிவுப்படுத்திக் கட்ட எண்ணியபோது அது குறித்து மக்கள் அதிருப்தி தெரிவித்தனர். அப்போது உஸ்மான் (ரலி) அவர்கள், நீங்கள் மிக அதிகமாகவே பேசி விட்டீர்கள்.

 அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் யார் அல்லாஹ்வுக்காக பள்ளிவாசல் ஒன்றைக் கட்டுகிறாரோ அவருக்காக அல்லாஹ் சொர்க்கத்தில் ஒரு வீட்டைக் கட்டுகிறான் என்று கூறியதை செவியேற்று உள்ளேன் என்ற கூறினார்கள்.
 (உபைதுல்லாஹ அல் கவ்ரானீ 

புகாரி 450, முஸ்லீம்926)

No comments:

Post a Comment