அல்லாஹ்வுடைய உதவி...
عَنْ جَابِرِ بْنِ عَبْدِ اللهِ وَاَبِيْ طَلْحَةَ بْنِ سَهْلِ نِ اْلاَنْصَارِيِّ ؓ يَقُوْلاَنِ: قَالَ رَسُوْلُ اللهِ ﷺ: مَا مِنِ امْرِيءٍ يَخْذُلُ اِمْرَءًا مُسْلِمًا فِيْ مَوْضِعٍ يُنْتَهَكُ فِيْهِ حُرْمَتُهِ وَيُنْتَقَصُ فِيْهِ مِنْ عِرْضِهِ اِلاَّ خَذَلَهُ اللهُ فِيْ مَوْطِنٍ يُحِبُّ فِيْهِ نُصْرَتَهُ، ومَا مِنِ امْرِيءٍ يَنْصُرُ مُسْلِمًا فِيْ مَوْضِعٍ يُنْتَقَصُ فِيْهِ مِنْ عِرْضِهِ وَيُنْتَهَكُ فِيْهِ مِنْ حُرْمَتِهِ اِلاَّ نَصَرَهُ اللهُ فِيْ مَوْطِنٍ يُحِبُّ نُصْرَتَهُ.
رواه ابوداؤد باب الرجل يذب عن عرض اخيه
رواه ابوداؤد باب الرجل يذب عن عرض اخيه
ஒரு முஸ்லிமுடைய மானம் பறிக்கப்படும் போது, அவருடைய மரியாதைக்குப் பங்கம் வரும் போது எவர் உதவி செய்யாமலிருந்து விடுவாரோ, அவருக்கு அல்லாஹுதஆலாவின் உதவி தேவைப்படும் போது அல்லாஹுதஆலா அவரைத் தன் உதவியைவிட்டும் தடுத்து விடுகின்றான். மேலும், ஒரு முஸ்லிமுடைய மானம் பறிக்கப்படும் போது, அவருடைய மரியாதைக்குப் பங்கம் ஏற்படும் போது எவர் உதவுகிறாரோ, அவருக்கு அல்லாஹுதஆலாவின் உதவி தேவைப்படும் போது அல்லாஹுதஆலா அவருக்கு உதவுகிறான்” என்று ரஸூலுல்லாஹி (ஸல்) அவர்கள் கூறியதாக ஹஜ்ரத் ஜாபிரிப்னு அப்துல்லாஹ், ஹஜ்ரத் அபூதல்ஹதுப்னு ஸஹ்ல் அன்ஸாரி (ரலி) ஆகிய இருவரும் அறிவிக்கிறார்கள்.
(அபூதாவூத்)
(அபூதாவூத்)
No comments:
Post a Comment