Pages

Thursday, 15 September 2016

கவலை நீங்குவதற்கான வழிமுறைகள்

கவலை நீங்குவதற்கான வழிமுறைகள்
وقال -صلى الله عليه وسلم-: "مَنْ قال إذا أصبحَ وإذا أمْسى: حَسبِي الله لا إلَه إلا هو عليه توكلتُ وهو ربُّ العرشِ العظيم سبع مرات، كفاه الله ما أهمه" رواه أبو داود.
எவர் காலையும் மாலையும் 
حَسبِي الله لا إلَه إلا هو عليه توكلتُ وهو ربُّ العرشِ العظيم என்று 7 தடவை ஓதுவாரோ அவருடைய கவலைக்கு அல்லாஹ் போதுமானவன் என்று நபி ஸல் அவர்கள் கூறினார்கள்.
قال -صلى الله عليه وسلم-: "مَنْ لزِم الاستغفارَ جعلَ الله له من كلِّ ضيقٍ مخرجَا، ومنْ كلِّ همٍّ فرَجا، ورزقَه من حيث لا يحتسب" رواه أبو داود والنسائي.
எவர் பாவமன்னிப்பை பற்றிப்பிடிப்பாரோ அல்லாஹ் அவருக்கு நெருக்கடியான வாழ்வை விட்டும்விசாலத்தை வழங்குவான்.கவலையை விட்டும் மகிழ்ச்சியை வழங்குவான்.கணக்கின்றி ர்ஸ்கை வழங்குவான் என்று நபி ஸல் அவர்கள் கூறினார்கள்
دخل رسول الله -صلى الله عليه وسلم- المسجد ذات يوم، فإذا هو برجل من الأنصار يقال له أبو أمامة، فقال: "يا أبا أمامة مالي أراك جالساً في المسجد في غير وقت الصلاة؟ قال: هموم لزمتني وديون يا رسول الله، قال: أفلا أعلِّمك كلاماً إذا قلته أذهب الله همك وقضى عنك دينك؟ قال: بلى يارسول الله، قال: قل إذا أصبحت وإذا أمسيت: اللهم إني أعوذ بك من الهم والحزن، وأعوذ بك من العجز والكسل، وأعوذ بك من الجبن والبخل، وأعوذ بك من غلَبة الدين وقهر الرجال، قال أبو أمامة: ففعلت ذلك، فأذهب الله همي، وقضى عني ديني" رواه أبو داود.
ஒருநாள் நபி ஸல் அவர்கள் மஸ்ஜித் நபவிக்குள் நுழைந்தபோது ஹழ்ரத் அபூ உமாமா ரலி அவர்களை கண்டார்கள்.
அபூ உமாமா! தொழுகைநேரம் இல்லாத இப்போது பள்ளியில் அமர்ந்திருக்க காரணம் என்ன? என வினவினார்கள்.
அதற்கு அபூ உமாமா ரலி அவர்கள்.அல்லாஹ்வின் தூதர் அவர்களே!கடனும் கவலை யும் என்னை இங்கே வரவைத்தது என்று பதில் கூறினார்கள்.உன் கவலை போகவும் கடன் அடையவும் ஒரு கலிமாவை நான் கற்றுத்தரவா?என நபி ஸல் அவர்கள் கேட்டபோது அவசியம் கூறுங்கள் என்று அந்த நபித்தோழர் கூறினார்.
அதற்கு நபி ஸல் அவர்கள், நீ காலையிலும் மாலையிலும்
اللهم إني أعوذ بك من الهم والحزن، وأعوذ بك من العجز والكسل، وأعوذ بك من الجبن والبخل، وأعوذ بك من غلَبة الدين وقهر الرجال
என்று ஓதிவருவீராக என்று கூறினார்கள்.நானும் அவ்வாறு ஓதிவந்தேன்.அதன் பொருட்டால் அல்லாஹ் என் கடனையும் அடைத்தான்.கவலையையும் போக்கினான். என அபூஉமாமா ரலி அவர்கள் கூறுகின்றார்கள்.

No comments:

Post a Comment