3:134. (#பயபக்தியுடையோர்_எத்தகையோர்_என்றால்,) அவர்கள் இன்பமான (செல்வ) நிலையிலும், துன்பமான (ஏழ்மை) நிலையிலும் (#இறைவனின்_பாதையில்)_செலவிடுவார்கள்;
தவிர #கோபத்தை_அடக்கி_கொள்வார்கள்; மனிதர்(கள் செய்யும் பிழை)களை #மன்னிப்போராய்_இருப்பார்கள்
(இவ்வாறு அழகாக) நன்மை செய்வோரையே#அல்லாஹ்_நேசிக்கின்றான்.
No comments:
Post a Comment