Sunday, 7 September 2014

உமர் [ரலி] சிறப்பு

உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது: 

மூன்று விஷயங்களில் நான் என் இறைவனுக்கு இசைவான கருத்துக் கொண்டேன். அவை: 

1. மகாமு இப்ராஹீம் விஷயத்தில், 

2. பர்தா விஷயத்தில், 

3. பத்ருப் போரில் பிடிக்கப்பட்ட கைதிகள் விஷயத்தில். 

ஸஹீஹ் முஸ்லிம் 4770. 
Book:44

No comments:

Post a Comment

வளர்ச்சியிலிருந்து வீழ்ச்சிக்கு மாறுவதிலிருந்து பாதுகாப்புத் தேடுதல் .!!!

வளர்ச்சியிலிருந்து வீழ்ச்சிக்கு மாறுவதிலிருந்து பாதுகாப்புத் தேடுதல் : أَخْبَرَنَا أَزْهَرُ بْنُ جَمِيلٍ، قَالَ حَدَّثَنَا خَالِدُ بْنُ الْح...