Saturday, 19 July 2014

மனைவியிடம் உணர்ச்சியை தூண்டும் வகையில் செல்போனில் பேசலாமா

மனைவியிடம் உணர்ச்சியை தூண்டும் வகையில் செல்போனிலோ அல்லது நேரிலோ பேசலாமா?
கணவன் மனைக்கு இடையில் இதுபோன்று நடப்பதில் தவறில்லை. அதே நேரத்தில் அடுத்த ஆணை வர்ணித்து, பெண்ணை வர்ணித்து உணர்ச்சியை தூண்டும் வகையில் செய்யக்கூடாது.
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ஒரு பெண் இன்னொரு பெண்ணை (வெற்று மேனியோடு) கட்டித் தழுவிட வேண்டாம். பின்னர் அவளைப் பற்றி இவள் தன் கணவனிடம்-அவளை அவன் நேரில் பார்ப்பதைப் போன்று வர்ணனை செய்ய வேண்டாம்.
அறிவிப்பவர் ; அப்துல்லாஹ் பின் மஸ்வூத் (ரலி), நூல் :புகாரி (5240)
வெளிநாட்டில் இருப்பவர் தன் மனையிடம் உணர்ச்சியை தூண்டும் வண்ணம் பேசுவது சரியல்ல. ஏனெனில் அப்பெண் தவறுவதற்கு இந்த பேச்சுகள் வழியை ஏற்படுத்திக் கொடுத்துவிடலாம்.

No comments:

Post a Comment

வளர்ச்சியிலிருந்து வீழ்ச்சிக்கு மாறுவதிலிருந்து பாதுகாப்புத் தேடுதல் .!!!

வளர்ச்சியிலிருந்து வீழ்ச்சிக்கு மாறுவதிலிருந்து பாதுகாப்புத் தேடுதல் : أَخْبَرَنَا أَزْهَرُ بْنُ جَمِيلٍ، قَالَ حَدَّثَنَا خَالِدُ بْنُ الْح...