Thursday, 31 October 2013

மாணவ மாணவிகளுக்கு பயான்

மாணவ மாணவிகளுக்கு பயான்
 தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சின்னக்கடை கிளை     மதரஸதுத்தக்வா சிறுவர்கள் அரபி பாட சாலையில் 31/10/13 அன்று  காலை 6 மணிக்கு மவ்லவி ஹாஃபிழ் s முஹம்மதுஹனீஃப் ஆலிம் ஹஸனி அவர்கள்  பெற்றோரைபேணுவோம். என உபதேஷம் செய்தார்கள்  ஏராளமாநோர் கலந்து கொண்டு பயன் பெற்றனர் அல்ஹம்துலில்லாஹ்.... 

No comments:

Post a Comment

ஒழுக்கமுள்ள மாணவர்களுக்கு ஆசிரியர் செய்யும் பிரார்த்தனை

 ஒழுக்கமுள்ள மாணவருக்கு ஆசிரியர் செய்யும் பிரார்த்தனை قال الإمام أحمد رحمه الله (٣٠٦١): حَدَّثَنَا عَبْدُ اللهِ بْنُ بَكْرٍ، حَدَّثَنَا حَات...