கேள்வி என்னுடைய தாயாரைக் குவைத்திற்கு விசிட் விசாவில் வரவழைத்து உம்ராவுக்கு அனுப்புவது கூடுமா? பதில் ஒருவரை விசிட் விசாவில் வெளிநாட்டிற்கு அழைத்து அங்கிருந்து உம்ராவிற்கு அனுப்பவதற்கு மார்க்கத்தில் எந்தத் தடையும் இல்லை. அது போன்று பாதுகாப்பாக இருந்தால் பெண்கள் தனியாக பயணம் செய்வதற்கும் மார்க்கத்தில் தடையில்லை.
Subscribe to:
Post Comments (Atom)
ஒழுக்கமுள்ள மாணவர்களுக்கு ஆசிரியர் செய்யும் பிரார்த்தனை
ஒழுக்கமுள்ள மாணவருக்கு ஆசிரியர் செய்யும் பிரார்த்தனை قال الإمام أحمد رحمه الله (٣٠٦١): حَدَّثَنَا عَبْدُ اللهِ بْنُ بَكْرٍ، حَدَّثَنَا حَات...
-
தலைவர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் நற்குணம் (சிறு குறிப்பு) !!! وَاِنَّكَ لَعَلٰى خُلُقٍ عَظِيْمٍ ...
-
திருக்குர்ஆன் கேள்வி பதில் ஸமூத் சமுதாயத்திற்கு நபியாக அனுப்பப்பட்டவர் யார்? ! நபி ஸாலிஹ் (அல்குர்ஆன் 11:62) ஸாலிஹ் (அலை) அவர்களின் ...
-
நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் சொற்கள், செயல்கள், அங்கீகாரங்கள் ஆகிய மூன்றையும் ஹதீஸ்கள் என்பார்கள். ஹதீஸ்களை அறிவிக்கக்கூடிய அறிவிப்பாளர்க...
No comments:
Post a Comment