Monday, 29 July 2013

மாமனிதர் நபிகள் நாயகம் (ஸல்)அவர்களை பற்றி

தொடர் பயான்
ஒவ்வொரு நாளும் மஸ்ஜித் தக்வா முஸ்லிம் ஜமாத் பள்ளிவாசலில் இரவு தொழுகை முடிந்து''மாமனிதர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள்'' என்ற தலைப்பில் தொடர்ச்சியாக பேசப்பற்று வருகின்றது.ஏராளமானோர்  கலந்து கொண்டு பயன் பெற்றுவருகின்றனர்.    அல்ஹம்துலில்லாஹ்...!

No comments:

Post a Comment

வளர்ச்சியிலிருந்து வீழ்ச்சிக்கு மாறுவதிலிருந்து பாதுகாப்புத் தேடுதல் .!!!

வளர்ச்சியிலிருந்து வீழ்ச்சிக்கு மாறுவதிலிருந்து பாதுகாப்புத் தேடுதல் : أَخْبَرَنَا أَزْهَرُ بْنُ جَمِيلٍ، قَالَ حَدَّثَنَا خَالِدُ بْنُ الْح...