Pages

Tuesday, 3 November 2020

நபி ஸுலைமான் (அலை) அவர்கள் கேட்ட துஆ...

ஸுலைமான் (அலை) அவர்கள் கேட்டார்கள்….


وَقَالَ رَبِّ أَوْزِعْنِي أَنْ أَشْكُرَ نِعْمَتَكَ الَّتِي أَنْعَمْتَ عَلَيَّ وَعَلَى وَالِدَيَّ وَأَنْ أَعْمَلَ صَالِحًا تَرْضَاهُ وَأَدْخِلْنِي بِرَحْمَتِكَ فِي عِبَادِكَ الصَّالِحِينَ ()


“என் இறைவா! என் மீதும் என் பெற்றோர் மீதும் நீ புரிந்த உபகாரத்திற்கு நான் நன்றி செலுத்திக் கொண்டிருப்பதற்காகவும், நீ திருப்திப்படுகின்ற நற்செயலை செய்து வருவதற்காகவும் என்னை நீ கட்டுப்படுத்தி வைப்பாயாக! 

மேலும், உன் அருளால் என்னை உன் நல்லடியார்களில் சேர்த்து வைப்பாயாக!”

 ( அல்குர்ஆன்: 27: 19 )

No comments:

Post a Comment