அல்லாஹ் நேசிக்க கூடிய மனிதர்
أحب الناس إلى الله عزَّ وجل أنفعهم للناس ، وأحب الأعمال إلى الله عزَّ وجل سرور تدخله على مسلم ، أو تكشف عنه كربه ، أو تقضي عنه ديناً ، أو تطرد عنه جوعاً ، ولو أن تمشي مع أخيك في حاجته أحب إليَّ من أن أعتكف في المسجد شهراً
ஒரு கிராமவாசி மாநபி {ஸல்} அவர்களின் சபைக்கு வந்து “அல்லாஹ்வின் தூதரே! அல்லாஹ்விற்கு பிரியமான செயல் எது? அல்லாஹ்வின் நேசத்திற்குரியவர் யார்? என்று வினவினார்.
அப்போது, அல்லாஹ்வின் தூதர் {ஸல்} “மனிதர்களில் அல்லாஹ்விற்கு மிகவும் நேசத்திற்குரியவர் சக மனிதர்களுக்கு எல்லா வகையிலும் பயன் தருகின்றவரே!” என்று பதில் கூறினார்கள்.
( நூல்: அஹ்மத் )
No comments:
Post a Comment