Pages

Saturday, 1 February 2020

பொதுநலம் இஸ்லாத்தின் ஒரு அங்கம். ..

பொதுநலம் இஸ்லாத்தின் ஒரு அங்கம். 

قَالَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ:
«الْإِيمَانُ بِضْعٌ وَسَبْعُونَ - أَوْ بِضْعٌ وَسِتُّونَ - شُعْبَةً، فَأَفْضَلُهَا قَوْلُ لَا إِلَهَ إِلَّا اللهُ، 

وَأَدْنَاهَا إِمَاطَةُ الْأَذَى عَنِ الطَّرِيقِ، وَالْحَيَاءُ شُعْبَةٌ 
مِنَ الْإِيمَانِ» 

صحيح مسلم

நபி ஸல்லல்லாஹீ அலைஹி வஸல்லம் அவர்கள் சொன்னார்கள்: 
ஈமான் ( 70) எழுபது சொச்ச கிளைகள் அதில் சிறந்தது 
லாயிலாஹ இல்லல்லாஹு
 என்ற கலிமாவாகும்

 அதில் தாழ்ந்தது 
வழியில் மற்றவருக்கு
 இடையூறு தரும் பொருளை நீக்குவதாகும்

நூல் : முஸ்லிம்

No comments:

Post a Comment