எந்த நேரத்தில் கேட்கும் துஆ அதிகம் ஒப்புக் கொள்ளப்படுகிறது?
عَنْ أَبِي أُمَامَةَ ؓ قَالَ: قِيلَ: يَارَسُولَ اللهِﷺ أَيُّ الدُّعَاءِ أَسْمَعُ؟ قَالَ: جَوْفَ اللَّيْلِ اْلآخِرِ وَدُبُرَ الصَّلَوَاتِ الْمَكْتُوبَاتِ.
رواه الترمذي وقال هذا حديث حسن باب حديث ينزل ربنا كل ليلة…
ஹஜ்ரத் அபூஉமாமா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள், “ரஸூலுல்லாஹி (ஸல்) அவர்களிடம், “யாரஸூலல்லாஹ்! எந்த நேரத்தில் கேட்கும் துஆ அதிகம் ஒப்புக் கொள்ளப்படுகிறது?” என்று கேட்கப்பட்டது, “இரவின் கடைசிப் பகுதியில் கேட்கும் துஆவும், பர்ளுத் தொழுகைகளுக்குப் பிறகு கேட்கும் துஆவும்!” என்று நபி (ஸல்) அவர்கள் பதிலளித்தார்கள்.
(திர்மிதீ)
No comments:
Post a Comment