Pages

Friday, 2 June 2017

நபிகளார் காட்டிய வழியில் முடி வெட்டுவோம்...

நபிகளார் காட்டிய வழியில் 
முடி வெட்டுவோம்...

وعنه رَضِيَ اللَّهُ عَنْهُ قال: رأى رَسُول اللَّهِ صبياً
قد حلق بعض رأسه وترك بعضه فنهاهم عن ذلك وقال: (احلقوه كله أو اتركوه كله)
رَوَاهُ أبُو دَاوُدَ بإسناد صحيح
على شرط البخاري ومسلم.

தலையில் பாதி முடியை நீக்கி மீதியை அப்படியே விட்ட நிலையில் ஒரு சிறுவனை கண்ட பெருமானார் ஸல் அவர்கள்-ஒன்று முழுமையாக முடியை மழித்துவிடுங்கள்,அல்லது முழுமையாக விட்டுவிடுங்கள் என்றார்கள் என்று கூறியதாக இப்னு உமர் ரலி அவர்கள் அறிவிக்கிறார்கள்.
நூல்:அபூதாவூத்

No comments:

Post a Comment