Pages

Thursday, 15 September 2016

இஸ்லாம் கடமையாக்கிய சுத்தமும் சுகாதாரமும்...

இஸ்லாம் கடமையாக்கிய சுத்தமும் சுகாதாரமும்...
தூய்மையின் மகிமை
இஸ்லாம் மட்டுமே மதத்தில்-மார்கத்தில் ஒரு பாகமாகவே தூய்மையை ஆக்கி இருக்குது
إِنَّ اللَّهَ يُحِبُّ التَّوَّابِينَ وَيُحِبُّ الْمُتَطَهِّرِينَ (222)البقرة
صحيح مسلم 328- عَنْ أَبِي مَالِكٍ الْأَشْعَرِيِّ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ الطُّهُورُ شَطْرُ الْإِيمَانِ
மாசு படுத்தாதீர்
வீடு/தெரு/கடை/வீதிகளின் சுற்றுப்புரத்தை சுகாதாரமாக வைக்கனும்.
கழிவு நீர்/தோல் ஷாப் /சாயப்பட்டரை நீர்களை ஆற்றிலும் வாய்க்காலிலும் கலர்ப்பது கூடாது .
நிழல்/பழம் தந்து பயணளிக்கும் மரத்தின் அடியில்/அருகில் அசுத்தம் செய்யக் கூடாது .
சுற்றுப்புறம் அசுத்தமானால் உடலுக்கு நோய்.
صحيح مسلم 397 عَنْ أَبِي هُرَيْرَةَ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ اتَّقُوا اللَّعَّانَيْنِ قَالُوا وَمَا اللَّعَّانَانِ يَا رَسُولَ اللَّهِ قَالَ الَّذِي يَتَخَلَّى فِي طَرِيقِ النَّاسِ أَوْ فِي ظِلِّهِمْ
வழி-பாதையில்,
மரத்தடியில் அசுத்தம் செய்வது சாபத்துக்குறிய செயல் . (ஸஹீஹ் முஸ்லிம் (397
அகமும்-குணமும்+உடலும் தூய்மையாக இருக்கனும்.
صحيح البخاري 149 عَنْ أَبِي قَتَادَةَ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِذَا شَرِبَ أَحَدُكُمْ فَلَا يَتَنَفَّسْ فِي الْإِنَاءِ وَإِذَا أَتَى الْخَلَاءَ فَلَا يَمَسَّ ذَكَرَهُ بِيَمِينِهِ وَلَا يَتَمَسَّحْ بِيَمِينِهِ
البخاري 216 ﻋﻦ اﺑﻦ ﻋﺒﺎﺱ، ﻗﺎﻝ: ﻣﺮ اﻟﻨﺒﻲ ﺻﻠﻰ اﻟﻠﻪ ﻋﻠﻴﻪ ﻭﺳﻠﻢ ﺑﺤﺎﺋﻂ ﻣﻦ ﺣﻴﻄﺎﻥ اﻟﻤﺪﻳﻨﺔ، ﺃﻭ ﻣﻜﺔ، ﻓﺴﻤﻊ ﺻﻮﺕ ﺇﻧﺴﺎﻧﻴﻦ ﻳﻌﺬﺑﺎﻥ ﻓﻲ ﻗﺒﻮﺭﻫﻤﺎ، ﻓﻘﺎﻝ اﻟﻨﺒﻲ ﺻﻠﻰ اﻟﻠﻪ ﻋﻠﻴﻪ ﻭﺳﻠﻢ: «§ﻳﻌﺬﺑﺎﻥ، ﻭﻣﺎ ﻳﻌﺬﺑﺎﻥ ﻓﻲ ﻛﺒﻴﺮ» ﺛﻢ ﻗﺎﻝ: «ﺑﻠﻰ، ﻛﺎﻥ ﺃﺣﺪﻫﻤﺎ ﻻ ﻳﺴﺘﺘﺮ ﻣﻦ ﺑﻮﻟﻪ، ﻭﻛﺎﻥ اﻵﺧﺮ ﻳﻤﺸﻲ ﺑﺎﻟﻨﻤﻴﻤﺔ». ﺛﻢ ﺩﻋﺎ ﺑﺠﺮﻳﺪﺓ، ﻓﻜﺴﺮﻫﺎ ﻛﺴﺮﺗﻴﻦ، ﻓﻮﺿﻊ ﻋﻠﻰ ﻛﻞ ﻗﺒﺮ ﻣﻨﻬﻤﺎ ﻛﺴﺮﺓ، ﻓﻘﻴﻞ ﻟﻪ: ﻳﺎ ﺭﺳﻮﻝ اﻟﻠﻪ، ﻟﻢ ﻓﻌﻠﺖ ﻫﺬا؟ ﻗﺎﻝ: «ﻟﻌﻠﻪ ﺃﻥ ﻳﺨﻔﻒ ﻋﻨﻬﻤﺎ ﻣﺎ ﻟﻢ
ﺗﻴﺒﺴﺎ» ﺃﻭ:ﺇﻟﻰ ﺃﻥ ﻳﻴﺒﺴﺎ
قوله (ﻓﻲ ﻛﺒﻴﺮ) ﺃﻣﺮ ﻳﺸﻖ ﻋﻠﻴﻬﻤﺎ اﻻﺣﺘﺮاﺯ ﻋﻨﻪ. (ﺑﻠﻰ) ﺃﻱ ﻛﺒﻴﺮ ﻣﻦ ﺣﻴﺚ ﻣﺎ ﻳﺘﺮﺗﺐ ﻋﻠﻴﻪ ﻣﻦ ﺇﺛﻢ. (ﻻ ﻳﺴﺘﺘﺮ) ﻻ ﻳﺴﺘﺒﺮﻯء ﻣﻨﻪ ﻭﻻ ﻳﺘﺤﻔﻆ ﻋﻦ اﻹﺻﺎﺑﺔ ﺑﻪ. (ﻳﻤﺸﻲ ﺑﺎﻟﻨﻤﻴﻤﺔ) ﻳﻨﻘﻞ اﻟﻜﻼﻡ ﻟﻐﻴﺮﻩ ﺑﻘﺼﺪ اﻹﺿﺮاﺭ.
இரண்டு நபர்கள் கப்ரில் வேதனை செய்யப்படுகிறார்கள்
சிறு நீரில் இருந்து சரியாக சுத்தம் செய்யாதவர்.
கோள்மூட்டி திறிந்தவர். ( புகாரி 216 )
உடனே சுத்தம் செய்திட வேண்டும்.
صحيح البخاري 213 أَنَّ أَبَا هُرَيْرَةَ قَالَ قَامَ أَعْرَابِيٌّ فَبَالَ فِي الْمَسْجِدِ فَتَنَاوَلَهُ النَّاسُ فَقَالَ لَهُمْ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ دَعُوهُ وَهَرِيقُوا عَلَى بَوْلِهِ سَجْلًا مِنْ مَاءٍ أَوْ ذَنُوبًا مِنْ مَاءٍ فَإِنَّمَا بُعِثْتُمْ مُيَسِّرِينَ وَلَمْ تُبْعَثُوا مُعَسِّرِينَ
புகாரி 6128. அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.
மஸ்ஜித்தில் ஒரு கிராமவாசி சிறுநீர் கழித்துவிட்டார். உடனே நபி (ஸல்) அவர்கள் சுத்தம் செய்ய சொன்னாங்க.
إِنَّ اللَّهَ يُحِبُّ التَّوَّابِينَ وَيُحِبُّ الْمُتَطَهِّرِينَ (222)البقرة
தூய்மையாக இருப்பவர்களை அல்லாஹ் விருப்புகிறான் 2;222
பொது நலப்பணிகளில் ஈடுபட்டால்கிடைக்கும் பாக்கியம்.
صحيح مسلم 51 عَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ الْإِيمَانُ بِضْعٌ وَسَبْعُونَ أَوْ بِضْعٌ وَسِتُّونَ شُعْبَةً فَأَفْضَلُهَا قَوْلُ لَا إِلَهَ إِلَّا اللَّهُ وَأَدْنَاهَا إِمَاطَةُ الْأَذَى عَنْ الطَّرِيقِ وَا
لْحَيَاءُ شُعْبَةٌ مِنْ الْإِيمَانِ
ஈமான் எழுபது சில்லறை கிளை . அதில் கடைசி கட்ட கிளை இடையூறு தருவதை வழியை விட்டு அப்புறப் படுத்துவது.
صحيح البخاري 438 عَنْ أَبِي هُرَيْرَةَ أَنَّ رَجُلًا أَسْوَدَ أَوْ امْرَأَةً سَوْدَاءَ كَانَ يَقُمُّ الْمَسْجِدَ فَمَاتَ فَسَأَلَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ عَنْهُ فَقَالُوا مَاتَ قَالَ أَفَلَا كُنْتُمْ آذَنْتُمُونِي بِهِ دُلُّونِي عَلَى قَبْرِهِ أَوْ قَالَ قَبْرِهَا فَأَتَى قَبْرَهَا فَصَلَّى عَلَيْهَا
புகாரி 458. அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.
பள்ளிவாசலைப் பெருக்குபவராக இருந்த ஒரு கறுத்த ஆண் அல்லது கறுத்த பெண்மணி இறந்துவிட்டார். அவரைப் பற்றி நபி(ஸல்) அவர்கள் விசாரித்தபோது அவர் இறந்துவிட்டதாகக் கூறினார்கள். “இதை (முன்பே) என்னிடம் நீங்கள் சொல்லியிருக்க வேண்டாமா? அவரின் அடக்கத் தலத்தை எனக்குக் காட்டுங்கள்! என்று நபி(ஸல்) கூறிவிட்டு அவரின் அடக்கத்தலத்துக்கு வந்து அவருக்கு (ஜனாஸா) தொழுகை நடத்தினார்கள்.
நபி (ஸல்) அவர்கள் நேரடியாக் முடியா விட்டாலும் கப்ரில் போய் தொழுது துஆ செய்யும் அளவுக்கு பாக்கியம் பெற்றார்கள் அந்த ஸஹாபி பெண் (ரலி) மஸ்ஜிதை தூய்மை செய்தார்கள் என்ற காரணத்தால்.
சீர்படுத்தும் மீட்புப்பணி செய்யவில்லையானால் டெங்கு காய்ச்சல் போன்று கொடிய நோய் பரவலாம்.
وَاتَّقُوا فِتْنَةً لَا تُصِيبَنَّ الَّذِينَ ظَلَمُوا مِنْكُمْ خَاصَّةً وَاعْلَمُوا أَنَّ اللَّهَ شَدِيدُ الْعِقَابِ (25) الانفال
البخاري 2686 عن اﻟﻨﻌﻤﺎﻥ ﺑﻦ ﺑﺸﻴﺮﻗﺎﻝ اﻟﻨﺒﻲ ﺻﻠﻰ اﻟﻠﻪ ﻋﻠﻴﻪ ﻭﺳﻠﻢ: ﻣﺜﻞ اﻟﻤﺪﻫﻦ ﻓﻲ ﺣﺪﻭﺩ اﻟﻠﻪ، ﻭاﻟﻮاﻗﻊ ﻓﻴﻬﺎ، ﻣﺜﻞ ﻗﻮﻡ اﺳﺘﻬﻤﻮا ﺳﻔﻴﻨﺔ، ﻓﺼﺎﺭ ﺑﻌﻀﻬﻢ ﻓﻲ ﺃﺳﻔﻠﻬﺎ ﻭﺻﺎﺭ ﺑﻌﻀﻬﻢ ﻓﻲ ﺃﻋﻼﻫﺎ، ﻓﻜﺎﻥ اﻟﺬﻱ ﻓﻲ ﺃﺳﻔﻠﻬﺎ ﻳﻤﺮﻭﻥ ﺑﺎﻟﻤﺎء ﻋﻠﻰ اﻟﺬﻳﻦ ﻓﻲ ﺃﻋﻼﻫﺎ، ﻓﺘﺄﺫﻭا ﺑﻪ، ﻓﺄﺧﺬ ﻓﺄﺳﺎ ﻓﺠﻌﻞ ﻳﻨﻘﺮ ﺃﺳﻔﻞ اﻟﺴﻔﻴﻨﺔ، ﻓﺄﺗﻮﻩ ﻓﻘﺎﻟﻮا: ﻣﺎ ﻟﻚ، ﻗﺎﻝ: ﺗﺄﺫﻳﺘﻢ ﺑﻲ ﻭﻻ ﺑﺪ ﻟﻲ ﻣﻦ اﻟﻤﺎء، ﻓﺈﻥ ﺃﺧﺬﻭا ﻋﻠﻰ ﻳﺪﻳﻪ ﺃﻧﺠﻮﻩ ﻭﻧﺠﻮا ﺃﻧﻔﺴﻬﻢ، ﻭﺇﻥ ﺗﺮﻛﻮﻩ ﺃﻫﻠﻜﻮﻩ ﻭﺃﻫﻠﻜﻮا ﺃﻧﻔﺴﻬﻢ
[ قوله (اﻟﻤﺪﻫﻦ) اﻟﻤﺮاﺋﻲ اﻟﻤﻀﻴﻊ ﻟﻠﺤﻘﻮﻕ ﻭاﻟﺬﻱ ﻻ ﻳﻐﻴﺮ اﻟﻤﻨﻜﺮ ﻣﻦ اﻹﺩﻫﺎﻥ ﻭﻫﻮ اﻟﻤﺤﺎﺑﺎﺓ ﻓﻲ ﻏﻴﺮ ﺣﻖ. (ﻳﻨﻘﺮ) ﻣﻦ اﻟﻨﻘﺮ ﻭﻫﻮ اﻟﺤﻔﺮ ﻓﻲ اﻟﺨﺸﺐ ﺃﻭ ﻏﻴﺮﻩ]
புகாரி 2686. கப்பலின் கீழ் தளத்தில் உள்ளவன் கப்பலை ஓட்டை இட்டால் எனக்கென்ன என்று தடுக்காமல் இருந்து விட்டால் மேல் தளத்தில் உள்ளவனும் அழிந்து விடுவான்
விழித்தது முதல் உறங்கும் வரை
சுத்தத்தை பேணும்படி வலியுறுத்துகிறது இஸ்லாம்.
விழித்தால் கை கழுகாமல் (தண்ணீர்) பாத்திரத்தில் கை நுழைக்கக் கூடாது
صحيح مسلم 416عَنْ أَبِي هُرَيْرَةَ أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ إِذَا اسْتَيْقَظَ أَحَدُكُمْ مِنْ نَوْمِهِ فَلَا يَغْمِسْ يَدَهُ فِي الْإِنَاءِ حَتَّى يَغْسِلَهَا ثَلَاثًا فَإِنَّهُ لَا يَدْرِي أَيْنَ بَاتَتْ يَدُهُ
உறங்க தயாரானால் ஒழு செய்யனும்
.
صحيح البخاري 247عَنْ الْبَرَاءِ بْنِ عَازِبٍ قَالَ قَالَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِذَا أَتَيْتَ مَضْجَعَكَ فَتَوَضَّأْ وُضُوءَكَ لِلصَّلَاةِ ثُمَّ اضْطَجِعْ عَلَى شِقِّكَ الْأَيْمَنِ ثُمَّ قُلْ اللَّهُمَّ أَسْلَمْتُ وَجْهِي إِلَيْكَ وَفَوَّضْتُ أَمْرِي إِلَيْكَ وَأَلْجَأْتُ ظَهْرِي إِلَيْكَ رَغْبَةً وَرَهْبَةً إِلَيْكَ لَا مَلْجَأَ وَلَا مَنْجَا مِنْكَ إِلَّا إِلَيْكَ اللَّهُمَّ آمَنْتُ بِكِتَابِكَ الَّذِي أَنْزَلْتَ وَبِنَبِيِّكَ الَّذِي أَرْسَلْتَ فَإِنْ مُتَّ مِنْ لَيْلَتِكَ فَأَنْتَ عَلَى الْفِطْرَةِ وَاجْعَلْهُنَّ آخِرَ مَا تَتَكَلَّمُ بِهِ قَالَ فَرَدَّدْتُهَا عَلَى النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَلَمَّا بَلَغْتُ اللَّهُمَّ آمَنْتُ بِكِتَابِكَ الَّذِي أَنْزَلْتَ قُلْتُ وَرَسُولِكَ قَالَ لَا وَنَبِيِّكَ الَّذِي أَرْسَلْتَ
அலங்ககாரத்துடன் இருக்கனும் உடலும் உடையும்.
سنن الترمذي عن سَعِيدَ بْنَ الْمُسَيَّبِ2723 عَنْ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قال إِنَّ اللَّهَ طَيِّبٌ يُحِبُّ الطَّيِّبَ نَظِيفٌ يُحِبُّ النَّظَافَةَ كَرِيمٌ يُحِبُّ الْكَرَمَ جَوَادٌ يُحِبُّ الْجُودَ فَنَظِّفُوا (أُرَاهُ قَالَ أَفْنِيَتَكُمْ وَلَا تَشَبَّهُوا بِالْيَهُودِ
سنن أبي داود - 3540 عَنْ جَابِرِ بْنِ عَبْدِ اللَّهِ قَالَ
أَتَانَا رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَرَأَى رَجُلًا شَعِثًا قَدْ تَفَرَّقَ شَعْرُهُ فَقَالَ أَمَا كَانَ يَجِدُ هَذَا مَا يُسَكِّنُ بِهِ شَعْرَهُ وَرَأَى رَجُلًا آخَرَ وَعَلْيِهِ ثِيَابٌ وَسِخَةٌ فَقَالَ أَمَا كَانَ هَذَا يَجِدُ مَاءً يَغْسِلُ بِهِ ثَوْبَهُ
தலை முடி சீர்கெட்ட நிலையில் ஒரு ஸஹாபியை பார்த்த போது இவருக்கு தலை முடி சீராக்க ஏதும் கிடைக்கவில்லையா ?என்றும் . ஆடை அழுக்கான் நிலையில் ஒரு ஸஹாபியை பார்த்த போது இவருக்
கு ஆடை சுத்தம் செய்ய எதுவும் கிடைக்கவில்லையா ?என்றும் நபி (ஸல்)அவர்கள் கடிந்து கொண்டார்கள் .(ஹதீஸ்:அபூதாவூது 3540)
உணவை கண்ட்ரோல் செய்தால் நோயில்லை .
குறிப்பாக சுகாதாரம் சீர்கெட்டு இருக்குமோ என்ற அச்ச நிலையில் நீரை சூடாக்கி குடிப்பது நல்லது.
عَنْ مِقْدَامِ بْنِ مَعْدِي كَرِبَ قَالَ سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ مَا مَلَأَ آدَمِيٌّ وِعَاءً شَرًّا مِنْ بَطْنٍ بِحَسْبِ ابْنِ آدَمَ أُكُلَاتٌ يُقِمْنَ صُلْبَهُ فَإِنْ كَانَ لَا مَحَالَةَ فَثُلُثٌ لِطَعَامِهِ وَثُلُثٌ لِشَرَابِهِ وَثُلُثٌ لِنَفَسِهِ رواه الترمذي 2302
والترمذي حسنه والحاكم صححه ووافقه الالباني فقال حديث صحيح
வயிற்றின் மூன்றில் ஒரு பாகம் உணவு. மூன்றில் ஒரு பாகம் தண்ணீர் . மூன்றில் ஒரு பாகம் காலி .(ஹதீஸ் : திர்மிதி +ஹாகிம்) .
பாத்திரங்களை சுத்தமாக வைத்துக்கொள்வது பற்றி இஸ்லாம்
عَنْ جَابِرِ بْنِ عَبْدِ اللَّهِ رَضِيَ اللَّهُ عَنْهُمَا رَفَعَهُ قَالَ خَمِّرُوا الْآنِيَةَ وَأَوْكُوا الْأَسْقِيَةَ وَأَجِيفُوا الْأَبْوَابَ وَاكْفِتُوا صِبْيَانَكُمْ عِنْدَ الْعِشَاءِ فَإِنَّ لِلْجِنِّ انْتِشَارًا وَخَطْفَةً وَأَطْفِئُوا الْمَصَابِيحَ عِنْدَ الرُّقَادِ فَإِنَّ الْفُوَيْسِقَةَ رُبَّمَا اجْتَرَّتْ الْفَتِيلَةَ فَأَحْرَقَتْ أَهْلَ الْبَيْتِ (بخاري)كتاب بدء الخلق
3316. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: மாலை வேளையில் (இரவு தொடங்கும்போது) பாத்திரங்களை மூடி வையுங்கள். தண்ணீர்ப் பைகளை (சுருக்குப் போட்டு) முடிந்து வையுங்கள். கதவுகளைத் தாழிட்டு விடுங்கள். உங்கள் குழந்தைகளை (வெளியே செல்லவிடாமல் அணைத்துப்) பிடித்து வைத்துக் கொள்ளுங்கள். ஏனெனில், (அந்நேரத்தில்) ஜின்கள் பூமியில் பரவி (பொருள்களையும், குழந்தைகளையும்) பறித்துச் சென்று விடும். மேலும், தூங்கும்போது விளக்குகளை அணைத்து விடுங்கள். ஏனெனில், தீங்கிழைக்கக் கூடிய (எலியான)து (விளக்கின்) திரியை (வாயால் கவ்வி) இழுத்துச் சென்று வீட்டிலிருப்பவர்களை எரித்து விடக் கூடும். என ஜாபிர் இப்னு அப்தில்லாஹ்(ரலி) அறிவித்தார்.
ஸஹீஹ் புகாரி அத்தியாயம் : 59. படைப்பின் ஆரம்பம்
குறிப்பு -மேற்படி ஹதீஸில் பாத்திரங்களை மூடி வையுங்கள் என்று கூறியதன் நோக்கங்களில் ஒன்று திறந்து கிடக்கும் பாத்திரத்தில் கிருமிகள் விழுந்தால் அந்தக் கிருமிகளால் உடலுக்கு பாதிப்பு ஏற்படும் என்பதாகும். திறந்தே கிடக்கும் திண்பண்டங்களை சாப்பிடக் கூடாது என்பதும் இதில் அடங்கும்
அன்று எலியை சின்னப்பாவி என்று நபி ஸல் கூறியுள்ளார்கள். இன்று எலிக்காய்ச்சல் குறித்து மருத்துவர்களின் எச்சரிக்கை
ஹெப்படிடிஸ் ஈ வகை வைரஸ் கிருமி எலி மூலமாக பரவுகிறது. இதனை எலிக் காய்ச்சல் என்று கூறுவார்கள். பாதாள சாக்கடையில் தான் எலிகள் அதிகம் இருக்கின்றன. இந்த எலிகளைத் தாக்கும் பாக்டீரியா கிருமிகள் எலியின் சிறுநீர் வழியாக வெளியேறும். அந்தச் சிறுநீரில் இருக்கும் பாக்டீரியாக்கள் மழைக்காலத்தில் தண்ணீரில் கலந்துவிடும். இதனால்தான் எலிக் காய்ச்சல் வருகிறது. இந்தக் காய்ச்சல் உயிரையே பலிவாங்கக்கூடியது என்பதால் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.
பொது இடங்களில் குப்பை கொட்டக்கூடாது என்பதற்காக ஆங்காங்கே குப்பைத்தொட்டிகள் வைத்தாலும் குப்பைகளை கண்ட இடங்களில் வீசி விட்டுச் செல்வது வழக்கமாகி விட்டது. கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு சிங்கப்பூரும் அப்படித்தான் இருந்தது. ஆனால் இப்போது உலகின் தூய்மையான நகரம் என பெயர் பெற்றுள்ளது.அங்கு கண்ட இடங்களில் குப்பையை வீசி விட்டு தப்ப முடியாது. முதல் தடவை இவ்வாறு செய்வோரை கைது செய்து அவர்களின் தகவல்களை கணிணியில் பதிவு செய்து எச்சரித்து அனுப்புவார்கள். 2-வது தடவை அதே தவறை செய்தால் 12 மணி நேர சமூக சேவை செய்தே தீர வேண்டும். மூன்றாவது தடவை என்றால் அபராதம்,ஜெயில். (தினகரன்நயூஸ்)

No comments:

Post a Comment