بسم الله الرحمن الرحيم
தாஹா நபியின் தனிச்சிறப்புகள்
وما ارسلناك الا رحمة للعالمين(الانبياء 21)
وما ارسلناك الا كافة للناس بشيرا ونذيرا(سبا34)
وما ارسلناك الا كافة للناس بشيرا ونذيرا(سبا34)
صحيح مسلم . عَنْ أَبِي هُرَيْرَةَ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ فُضِّلْتُ عَلَى الْأَنْبِيَاءِ بِسِتٍّ أُعْطِيتُ جَوَامِعَ الْكَلِمِ وَنُصِرْتُ بِالرُّعْبِ وَأُحِلَّتْ لِيَ الْغَنَائِمُ وَجُعِلَتْ لِيَ الْأَرْضُ طَهُورًا وَمَسْجِدًا وَأُرْسِلْتُ إِلَى الْخَلْقِ كَافَّةً وَخُتِمَ بِيَ النَّبِيُّونَ
நபி(ஸல்)அவர்களை அகிலத்தார்களுக்கெல்லாம் அருளாகவும் அழகிய முன்மாதிரியாகவும் பேருபகாரமாகவும் அல்லாஹ் அனுப்பியுள்ளான் .இம்மையிலும் . மறுமையிலும் நபி (ஸல்) அவர்கள் முதன்மையானவர்களாகத் திகழ்வார்கள் அவர்களுக்கு அல்லாஹ் வழங்கிய தனிச்சிறப்புகள் ஏராளம் ஏராளம்.
மற்ற நபிமார்களுக்கு இல்லாமல் நமது நபிக்கு மட்டும் உலகில் வழங்கப்பட்ட தனிச் சிறப்புக்கள் .அவ்வாறே மற்ற உம்மத்துகளுக்கு இல்லாமல் இந்த நபியின் உம்மத்துக்கு மட்டுமே உலகில் மறுமையில் வழங்கப் படும் சிறப்புகள் என நீண்டு கொண்டே போகும் பட்டியல் .
من مسند أحمد 15156 عَنْ جَابِرِ بْنِ عَبْدِ اللهِ، أَنَّ عُمَرَ بْنَ الْخَطَّابِ، أَتَى النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ بِكِتَابٍ أَصَابَهُ مِنْ بَعْضِ أَهْلِ الْكُتُبِ ، فَقَرَأَهُ عَلَى النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَغَضِبَ وَقَالَ: " أَمُتَهَوِّكُونَ فِيهَا يَا ابْنَ الْخَطَّابِ، وَالَّذِي نَفْسِي بِيَدِهِ لَقَدْ جِئْتُكُمْ بِهَا بَيْضَاءَ نَقِيَّةً، لَا تَسْأَلُوهُمْ عَنْ شَيْءٍ فَيُخْبِرُوكُمْ بِحَقٍّ فَتُكَذِّبُوا بِهِ، أَوْ بِبَاطِلٍ فَتُصَدِّقُوا بِهِ، وَالَّذِي نَفْسِي بِيَدِهِ لَوْ أَنَّ مُوسَى كَانَ حَيًّا، مَا وَسِعَهُ إِلَّا أَنْ يَتَّبِعَنِي
உமர்(ரலி)அவர்கள் நபி(ஸல்அவர்களிடம் தவ்ராத்தில் உள்ளதை படித்துக்காண்பித்த போது நபியவர்கள் உமர் (ரலி) யை கண்டித்தார்கள். உமரே தெளிவான வேதம் உங்களுக்கு வந்திருக்கிறது . மூஸா (அலை) அவர்களே இப்பொழுது வாழ்ந்தால் என்னைத் தான் பின் பற்றியாக வேண்டும் என்று கூறினார்கள் .
. மற்ற நபிமார்கள் ஒரு ஊருக்கு / ஒரு நாட்டுக்கு / ஒரு சமுதாயத்திற்கு /குறிப்பிட்ட காலம் வரை மட்டுமே நபி .
. மற்ற நபிமார்கள் ஒரு ஊருக்கு / ஒரு நாட்டுக்கு / ஒரு சமுதாயத்திற்கு /குறிப்பிட்ட காலம் வரை மட்டுமே நபி .
قال الله تعالى: إِنَّا أَرْسَلْنَا نُوحاً إِلَى قَوْمِهِ [نوح:1]# وَإِلَى عَادٍ أَخَاهُمْ هُوداً [الأعراف:65] #وَإِلَى مَدْيَنَ أَخَاهُمْ شُعَيْباً (الأعراف:85]
ஆனால் நம் நபி முஹம்மது (ஸல்)அவர்கள் கியாமத் வரை வரும் முழு மனித & ஜின் இனத்திற்குமே நபி ஆக்கப் பட்டிருகிறார்கள் .
قال الله تعالى : وَمَا أَرْسَلْنَاكَ إِلاَّ كَافَّةً لِلنَّاسِ بَشِيراً وَنَذِيراً [سبأ:28]

قُلْ يَا أَيُّهَا النَّاسُ إِنِّي رَسُولُ اللَّهِ إِلَيْكُمْ جَمِيعاً [الأعراف:158]
تباركَ الَّذِي نَزَّلَ الْفُرْقَانَ عَلَى عَبْدِهِ لِيَكُونَ لِلْعَالَمِينَ نَذِيرا( الفرقان 1)
وَمَا أَرْسَلْنَاكَ إِلاَّ رَحْمَةً لِلْعَالَمِينَ [الأنبياء:107]
நபி (ஸல்) அவர்கள் முழு மனித சமுதாயத்திற்கும். ஜின் இனத்திற்கும் நபியாக இருப்பதால் மறுமையில் அனைத்து நபிமார்களை விட அதிக நன்மையை பெற்றவர்களாகவும் அதிகமான உம்மத்களை பெற்றவரகளாகவும் திகழ்வார்கள்
இறுதி நபி என்ற தனிச்சிறப்பு
ماكان محمد ابا احد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين(الاحزاب40)
وفي البخاري3271+3535 عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: ((إِنَّ مَثَلِي وَمَثَلَ الأَنْبِيَاءِ مِنْ قَبْلِي كَمَثَلِ رَجُلٍ بَنَى بَيْتًا فَأَحْسَنَهُ وَأَجْمَلَهُ، إِلاَّ مَوْضِعَ لَبِنَةٍ مِنْ زَاوِيَةٍ، فَجَعَلَ النَّاسُ يَطُوفُونَ بِهِ وَيَعْجَبُونَ لَهُ، وَيَقُولُونَ هَلاَّ وُضِعَتْ هَذِهِ اللَّبِنَةُ قَالَ فَأَنَا اللَّبِنَةُ، وَأَنَا خَاتِمُ النَّبِيِّينَ)).
புகாரி 3535. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: என்னுடைய நிலையும் எனக்கு முன்பிருந்த இறைத் தூதர்களின் நிலையும் ஒரு வீட்டைக் கட்டி அதை அழகாக அலங்கரித்து, ஒரு மூலையில் ஒரு செங்கல் அளவிற்குள்ள இடத்தை மட்டும் விட்டுவிட்ட ஒரு மனிதரின் நிலை போன்றதாகும். மக்கள் அதைச் சுற்றிப் பார்த்துவிட்டு ஆச்சரியடைந்து, “இச்செங்கல் (இங்கே) வைக்கப்பட்டிருக்கக் கூடாதா?“ என்று கேட்கலானார்கள். நானே அச்செங்கல். மேலும், நானே இறைத் தூதர்களில் இறுதியானவன். என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.
وفي البخاري3455+3196
عن ابي هريرة عَنْ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ كَانَتْ بَنُو إِسْرَائِيلَ تَسُوسُهُمْ الْأَنْبِيَاءُ كُلَّمَا هَلَكَ نَبِيٌّ خَلَفَهُ نَبِيٌّ وَإِنَّهُ لَا نَبِيَّ بَعْدِي وَسَيَكُونُ خُلَفَاءُ فَيَكْثُرُونَ قَالُوا فَمَا تَأْمُرُنَا قَالَ فُوا بِبَيْعَةِ الْأَوَّلِ فَالْأَوَّلِ أَعْطُوهُمْ حَقَّهُمْ فَإِنَّ اللَّهَ سَائِلُهُمْ عَمَّا اسْتَرْعَاهُمْ

புகாரி 3455. அபூ ஹுரைரா(ரலி) அறிவிக்கிறார்கள் .
“تَسُوسُهُمْ الْأَنْبِيَاء
ُ பனூ இஸ்ராயீல்களை நிர்வகிப்பவர்களாக இறைத்தூதர்கள் இருந்தனர். இறைத்தூதர் ஒருவர் இறக்கும் போதெல்லாம் மற்றோர் இறைத்தூதர் அவருக்குப் பதிலாக வருவார்.
“”மேலும் எனக்குப் பின் எந்த இறைத்தூதரும் (வரப்போவது) இல்லை.””
ஆயினும், இனி (எனக்குப் பின்) கலீபாக்கள் (-அரசர்கள்) நிறையப் பேர் தோன்றுவார்கள்“ என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். ….
“”மேலும் எனக்குப் பின் எந்த இறைத்தூதரும் (வரப்போவது) இல்லை.””
ஆயினும், இனி (எனக்குப் பின்) கலீபாக்கள் (-அரசர்கள்) நிறையப் பேர் தோன்றுவார்கள்“ என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். ….
நபி (ஸல்) அவர்கள் உம்மத்திற்கு பாதுகாப்பு.
முந்தய நபிமார்கள் வாழக்கூடிய காலத்திலேயே அல்லாஹ்வின் தன்டனை அவர்களின் உம்மத்துகளுக்கு வந்து இருக்கு.
ஆனால் நபி(ஸல்)உம்மத்திற்கு அவ்வாறு வரவில்லை . ஏனென்றால் அது அல்லாஹ்வின் வாக்குருதி
ஆனால் நபி(ஸல்)உம்மத்திற்கு அவ்வாறு வரவில்லை . ஏனென்றால் அது அல்லாஹ்வின் வாக்குருதி
قال االله تعالي: وماكان الله ليعذبهم وانت فيهم(الانفال33).
وفي صحيح مسلم4596 +4953 عَنْ أَبِي بُرْدَةَ عَنْ أَبِيهِ قَالَ صَلَّيْنَا الْمَغْرِبَ مَعَ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ثُمَّ قُلْنَا لَوْ جَلَسْنَا حَتَّى نُصَلِّيَ مَعَهُ الْعِشَاءَ قَالَ فَجَلَسْنَا فَخَرَجَ عَلَيْنَا فَقَالَ مَا زِلْتُمْ هَاهُنَا قُلْنَا يَا رَسُولَ اللَّهِ صَلَّيْنَا مَعَكَ الْمَغْرِبَ ثُمَّ قُلْنَا نَجْلِسُ حَتَّى نُصَلِّيَ مَعَكَ الْعِشَاءَ قَالَ أَحْسَنْتُمْ أَوْ أَصَبْتُمْ قَالَ فَرَفَعَ رَأْسَهُ إِلَى السَّمَاءِ وَكَانَ كَثِيرًا مِمَّا يَرْفَعُ رَأْسَهُ إِلَى السَّمَاءِ
فَقَالَ النُّجُومُ أَمَنَةٌ لِلسَّمَاءِ فَإِذَا ذَهَبَتْ النُّجُومُ أَتَى السَّمَاءَ مَا تُوعَدُ وَأَنَا أَمَنَةٌ لِأَصْحَابِي فَإِذَا ذَهَبْتُ أَتَى أَصْحَابِي مَا يُوعَدُونَ وَأَصْحَابِي أَمَنَةٌ لِأُمَّتِي فَإِذَا ذَهَبَ أَصْحَابِي أَتَى أُمَّتِي مَا يُوعَدُونَ

ஸஹீஹ் முஸ்லிம் 4953.
நபி (ஸல்) சொன்னதாக அபூமூஸா அல்அஷ்அரீ (ரலி) அவர்கள் கூறியதாவது:
”நட்சத்திரங்கள் வானத்திற்குப் பாதுகாப்பாகும். நட்சத்திரங்கள் போய்விட்டால் வானத்திற்கு வாக்களிக்கப்பட்டது வந்துவிடும்.
நான் என் தோழர்களுக்குப் பாதுகாப்பு ஆவேன். நான் போய்விட்டால் என் தோழர்களுக்கு வாக்களிக்கப்பட்டது வந்துவிடும்.
என் தோழர்கள் என் சமுதாயத்தாருக்குப் பாதுகாப்பு ஆவார்கள். என் தோழர்கள் போய்விட்டால் என் சமுதாயத்தாருக்கு வாக்களிக்கப்பட்டது வந்துவிடும்” என்று கூறினார்கள்

நம் நபியை பெயர் சொல்லி அழைக்கவில்லை
மற்ற உம்மத்கள் பெயர் சொல்லியே அழைத்தார்கள்
قَالُوا يَا نُوحُ قَدْ جَادَلْتَنَا فَأَكْثَرْتَ جِدَالَنَا فَأْتِنَا بِمَا تَعِدُنَا إِنْ كُنْتَ مِنَ الصَّادِقِينَ (32) هود
قَالُوا يَا مُوسَى اجْعَل لَنَا إِلَهاً كَمَا لَهُمْ آلِهَةٌ قَالَ إِنَّكُمْ قَوْمٌ تَجْهَلُونَ [الأعراف:138]
إِذْ قَالَ الْحَوَارِيُّونَ يَا عِيسَى ابْنَ مَرْيَمَ [المائدة:112]
நம் நபியை பெயர் சொல்லி அழைக்க கூடாது
قال سبحانه وتعالى:لا تَجْعَلُوا دُعَاءَ الرَّسُولِ بَيْنَكُمْ كَدُعَاءِ بَعْضِكُمْ بَعْضاً [النور:63]
அல்லாஹ் மற்ற நபிமார்களை பெயர் கூறி அழைக்கிறான்
قَالَ يَا مُوسَى إِنِّي اصْطَفَيْتُكَ عَلَى النَّاسِ) الأعراف:144]
يا إبراهيم * قَدْ صَدَّقْتَ الرُّؤْيا
(الصافات:104-105]
(الصافات:104-105]
يَا عِيسَى ابْنَ مَرْيَمَ اذْكُرْ نِعْمَتِي عَلَيْكَ (المائدة:110]
ஆனால் நம் நபியை இறை தூதரே/நபியே என நுபுவ்வத் பெயர் சொல்லி அழைக்கிறான்
يَا أَيُّهَا النَّبِيُّ إِنَّا أَرْسَلْنَاكَ شَاهِدًا وَمُبَشِّرًا وَنَذِيرًا (45) وَدَاعِيًا إِلَى اللَّهِ بِإِذْنِهِ وَسِرَاجًا مُنِيرًا (46)
َيا أَيُّهَا النَّبِيُّ حَسْبُكَ اللَّهُ وَمَنْ اتَّبَعَكَ مِنْ الْمُؤْمِنِينَ
يَا أَيُّهَا الرَّسُولُ لَا يَحْزُنْكَ الَّذِينَ يُسَارِعُونَ فِي الْكُفْرِ
يَا أَيُّهَا الرَّسُولُ لَا يَحْزُنْكَ الَّذِينَ يُسَارِعُونَ فِي الْكُفْرِ
. நபி(ஸல்)அவர்களின் முன் பின் பாவங்கள் அனைத்துமே மன்னிக்கப்பட்டு விட்டன.
قوله تعالي: انا فتحنا لك فتحا مبينا ليغفر لك الله ما تقدم من ذنبه وما تاخر (الفتح1-2)
மற்ற எந்த நபிமார்களுக்கும் அல்லாஹ் இவ்வாறு கூறவில்லை .
எனவே ஒவ்வொரு நபியும் மறுமையில் தாம் செய்து விட்ட தவற்றை நினைத்து نَفْسِي نَفْسِي نَفْسِي
எனவே ஒவ்வொரு நபியும் மறுமையில் தாம் செய்து விட்ட தவற்றை நினைத்து نَفْسِي نَفْسِي نَفْسِي
நப்சி நப்சி என்பார்கள் .
ஆதம் (அலை)
ولا تقربا هذه الشجرة
ولا تقربا هذه الشجرة
நூஹ் நபி (அலை) உம்மத்திற்கு எதிராக துஆ
இப்றாஹீம் நபி தாம் சொன்ன மூன்று பொய்கள்
மூஸா நபி ஒரு மனிதனை கொலை செய்தது என எல்லோரும் நடந்த தவறுகளை பற்றி பயந்து அல்லாஹ் இடம் ஷாபாஅத் துக்காக நான் முறையிடமாட்டேன் என கடைசியாக நம் நபி இடம் அனுப்பி விடுவார்கள்
நம் நபி(ஸல்) தன்னை பற்றி பயப்படாமல்
يَا رَبِّ أُمَّتِي يَا رَبِّ أُمَّتِي

என உம்மத்தை பற்றி கவலை/ முழு மனித இனத்திற்கும்
( شفاعة عظمى )
ஷாபாஅத் செய்வாங்க . அது ஒப்புக் கொள்ளப்படும்
ஷாபாஅத் செய்வாங்க . அது ஒப்புக் கொள்ளப்படும்
. உன்னதமான அற்புதம் உண்டு
ஒவ்வொரு நபிக்கும் அற்புதம் உண்டு . அது காலம் கடந்து விட்டவை .
ஆனால் நம் நபிக்கு வழங்கப்பட்டவை வாழும் அற்புதங்கள் ஆகும் .
ஆனால் நம் நபிக்கு வழங்கப்பட்டவை வாழும் அற்புதங்கள் ஆகும் .
சந்திரன் பிளர்நதது .
மக்காவில் குறைஷி களுக்கு சந்திரனை பிளர்ந்து கட்டினார்கள் . அதன் சுவடு இன்றும் சந்திரனில் இருக்கு. . அதுக்கு அரேபியன் பிளவு என அழைக்கப்படுது .
மக்காவில் குறைஷி களுக்கு சந்திரனை பிளர்ந்து கட்டினார்கள் . அதன் சுவடு இன்றும் சந்திரனில் இருக்கு. . அதுக்கு அரேபியன் பிளவு என அழைக்கப்படுது .
اقْتَرَبَتِ السَّاعَةُ وَانْشَقَّ الْقَمَرُ
அல்குர்ஆன் .
மற்ற வேதங்கள் எழுத்து வடிவில் வழங்கப்டதால் பாது காப்புக்கு முழு வாய்ப்பு. ஆனாலும் கையாடல் நடந்தன .
குர்ஆனோ ஓசை வடிவில் தான் . எனவே கையாடளுக்கு முழு வாய்ப்பு . ஆனாலும் ஒரு எழுத்து கூட மாற்றம் ஏற்பட வில்லை . ஏற்படவும் சாத்தியம் இல்லை

إِنَّا نَحْنُ نَزَّلْنَا الذِّكْرَ وَإِنَّا لَهُ لَحَافِظُونَ (9)
إِنَّ الَّذِينَ كَفَرُوا بِالذِّكْرِ لَمَّا جَاءَهُمْ وَإِنَّهُ لَكِتَابٌ عَزِيزٌ (41)
لَا يَأْتِيهِ الْبَاطِلُ مِنْ بَيْنِ يَدَيْهِ وَلَا مِنْ خَلْفِهِ تَنْزِيلٌ مِنْ حَكِيمٍ حَمِيدٍ (42) سورة فصلت
மிஃராஜ் பயணம் நபி( ஸல்)அவர்களுக்கு வழங்கப்பட்ட தனிச்சிறப்பு
இந்த பயணத்தில் நபிமார்களை சந்தித்தார்கள் அவர்களுக்கு இமாமத் செய்தார்கள். இதன் முலம் நபி(ஸல்) அவர்கள்தான் இமாம் மற்ற நபிமார்கள் மஃமூம்கள் என அறிய முடிகிறது
ِ عَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: ((لَقَدْ رَأَيْتُنِي فِي الْحِجْرِ وَقُرَيْشٌ تَسْأَلُنِي عَنْ مَسْرَايَ فَسَأَلَتْنِي عَنْ أَشْيَاءَ مِنْ بَيْتِ الْمَقْدِسِ لَمْ أُثْبِتْهَا. فَكُرِبْتُ كُرْبَةً مَا كُرِبْتُ مِثْلَهُ قَطّ
ُ قَالَ فَرَفَعَهُ اللَّهُ لِي أَنْظُرُ إِلَيْهِ مَا يَسْأَلُونِي عَنْ شيء إِلاَّ أَنْبَأْتُهُمْ بِهِ وَقَدْ رَأَيْتُنِي فِي جَمَاعَةٍ مِنَ الأَنْبِيَاءِ فَإِذَا مُوسَى قَائِمٌ يُصَلِّي فَإِذَا رَجُلٌ ضَرْبٌ جَعْدٌ كَأَنَّهُ مِنْ رِجَالِ شَنُوءَةَ وَإِذَا عِيسَى ابْنُ مَرْيَمَ- عَلَيْهِ السَّلاَمُ- قَائِمٌ يُصَلِّي أَقْرَبُ النَّاسِ بِهِ شَبَهًا عُرْوَةُ بْنُ مَسْعُودٍ الثَّقَفِيُّ وَإِذَا إِبْرَاهِيمُ- عَلَيْهِ السَّلاَمُ- قَائِمٌ يُصَلِّي أَشْبَهُ النَّاسِ بِهِ صَاحِبُكُمْ- يَعْنِي نَفْسَهُ- فَحَانَتِ الصَّلاَةُ فَأَمَمْتُهُمْ فَلَمَّا فَرَغْتُ مِنَ الصَّلاَةِ قَالَ قَائِلٌ يَا مُحَمَّدُ هَذَا مَالِكٌ صَاحِبُ النَّارِ فَسَلِّمْ عَلَيْهِ. فَالْتَفَتُّ إِلَيْهِ فَبَدَأَنِي بِالسَّلاَمِ)رواه مسلم.

. வஸீலா என்ற அந்தஸ்து நமது நபிக்கு மட்டும்தான்
614، ﻋﻦ ﺟﺎﺑﺮ ﺑﻦ ﻋﺒﺪ اﻟﻠﻪ: ﺃﻥ ﺭﺳﻮﻝ اﻟﻠﻪ ﺻﻠﻰ اﻟﻠﻪ ﻋﻠﻴﻪ ﻭﺳﻠﻢ ﻗﺎﻝ: " §ﻣﻦ ﻗﺎﻝ ﺣﻴﻦ ﻳﺴﻤﻊ اﻟﻨﺪاء: اﻟﻠﻬﻢ ﺭﺏ ﻫﺬﻩ اﻟﺪﻋﻮﺓ اﻟﺘﺎﻣﺔ، ﻭاﻟﺼﻼﺓ اﻟﻘﺎﺋﻤﺔ ﺁﺕ ﻣﺤﻤﺪا اﻟﻮﺳﻴﻠﺔ ﻭاﻟﻔﻀﻴﻠﺔ، ﻭاﺑﻌﺜﻪ ﻣﻘﺎﻣﺎ ﻣﺤﻤﻮﺩا اﻟﺬﻱ ﻭﻋﺪﺗﻪ، ﺣﻠﺖ ﻟﻪ ﺷﻔﺎﻋﺘﻲ ﻳﻮﻡ اﻟﻘﻴﺎﻣﺔ "رواه البخاري
صحيح مسلم 577 - عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عَمْرِو بْنِ الْعَاصِ أَنَّهُ سَمِعَ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ إِذَا سَمِعْتُمْ الْمُؤَذِّنَ فَقُولُوا مِثْلَ مَا يَقُولُ ثُمَّ صَلُّوا عَلَيَّ فَإِنَّهُ مَنْ صَلَّى عَلَيَّ صَلَاةً صَلَّى اللَّهُ عَلَيْهِ بِهَا عَشْرًا ثُمَّ سَلُوا اللَّهَ لِي الْوَسِيلَةَ فَإِنَّهَا مَنْزِلَةٌ فِي الْجَنَّةِ لَا تَنْبَغِي إِلَّا لِعَبْدٍ مِنْ عِبَادِ اللَّهِ وَأَرْجُو أَنْ أَكُونَ أَنَا هُوَ فَمَنْ سَأَلَ لِي الْوَسِيلَةَ حَلَّتْ لَهُ الشَّفَاعَةُ
வஸீலா என்பது சுவனத்தில் உள்ள ஒரு அந்தஸ்த்து
இது நபி(ஸல்)அவர்களுக்கு மட்டும் தான் கிடைககும்.
இது நபி(ஸல்)அவர்களுக்கு மட்டும் தான் கிடைககும்.
மகாமே மஹ்மூதா என்ற தகுதிக்கு சொந்தக்கார் அவர்கள் மட்டுமே
وَمِنَ اللَّيْلِ فَتَهَجَّدْ بِهِ نَافِلَةً لَّكَ عَسَىٰ أَن يَبْعَثَكَ رَبُّكَ مَقَامًا مَّحْمُودًا (79
صحيح البخاري4349 - عن ابْنَ عُمَرَ رَضِيَ اللَّهُ عَنْهُمَا يَقُولُ إِنَّ النَّاسَ يَصِيرُونَ يَوْمَ الْقِيَامَةِ جُثًا كُلُّ أُمَّةٍ تَتْبَعُ نَبِيَّهَا يَقُولُونَ يَا فُلَانُ اشْفَعْ يَا فُلَانُ اشْفَعْ حَتَّى تَنْتَهِيَ الشَّفَاعَةُ إِلَى النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَذَلِكَ يَوْمَ يَبْعَثُهُ اللَّهُ الْمَقَامَ الْمَحْمُودَ
قوله المقام المحمود إعطاؤه لواء الحمد يوم القيامة .
قلت : وهذا القول لا تنافر بينه وبين الأول ; فإنه يكون بيده لواء الحمد ويشفعروى الترمذي 3548 - عَنْ أَبِي سَعِيدٍ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنَا سَيِّدُ وَلَدِ آدَمَ يَوْمَ الْقِيَامَةِ وَلَا فَخْرَ وَبِيَدِي لِوَاءُ الْحَمْدِ وَلَا فَخْرَ وَمَا مِنْ نَبِيٍّ يَوْمَئِذٍ آدَمُ فَمَنْ سِوَاهُ إِلَّا تَحْتَ لِوَائِي وَأَنَا أَوَّلُ مَنْ تَنْشَقُّ عَنْهُ الْأَرْضُ وَلَا فَخْرَ

. ஹெளலுல் கவ்ஸர் தடாகத்திற்கு சொந்தக்காரர் அவர்கள் மட்டுமே
{ إِنَّا أَعْطَيْنَاكَ الْكَوْثَرَ فَصَلِّ لِرَبِّكَ وَانْحَرْ إِنَّ شَانِئَكَ هُوَ الْأَبْتَرُ }
صحيح البخاري 6528+7050 عن سَهْلَ بْنَ سَعْدٍ يَقُولُ سَمِعْتُ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ أَنَا فَرَطُكُمْ عَلَى الْحَوْضِ فَمَنْ وَرَدَهُ شَرِبَ مِنْهُ وَمَنْ شَرِبَ مِنْهُ لَمْ يَظْمَأْ بَعْدَهُ أَبَدًا لَيَرِدُ عَلَيَّ أَقْوَامٌ أَعْرِفُهُمْ وَيَعْرِفُونِي ثُمَّ يُحَالُ بَيْنِي وَبَيْنَهُمْ
وفي رواية أَبِي سَعِيدٍ الْخُدْرِيِّ :ِ قَالَ إِنَّهُمْ مِنِّي فَيُقَالُ إِنَّكَ لَا تَدْرِي مَا بَدَّلُوا بَعْدَكَ فَأَقُولُ سُحْقًا سُحْقًا لِمَنْ بَدَّلَ بَعْدِي
قوله سحقا : بضم السين معناه بُعْداً و هَلاكا
புகாரி 7050. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்“
நான் (மறுமை நாளில்) உங்களுக்கு முன்பே (“அல்கவ்ஸர்“) தடாகத்திற்குச் சென்று (நீர் புகட்டக்) காத்திருப்பேன். அங்கு யாருக்கு வர முடிகிறதோ அவர் அதை அருந்துவார். அதை அருந்துகிறவருக்கு அதன் பிறகு ஒருபோதும் தாகமே ஏற்படாது. (இந்நிலையில்) என்னிடம் சிலர் வருவார்கள் அவர்களை அறிவேன்; அவர்களும் என்னை அறிந்துகொள்வார்கள். பிறகு எனக்கும் அவர்களுக்கும் இடையே தடுப்பு ஏற்படுத்தப்படும். என ஸஹ்ல் இப்னு ஸஅத்(ரலி) அறிவித்தார்.

(அறிவிப்பாளர்களில் ஒருவரான) “அபூ ஸயீத் அல்குத்ரீ(ரலி) அவர்கள் தங்களின் அறிவிப்பில் அதிகப்படியாக (பின்வருமாறு) குறிப்பிட்டார்கள்:
“அவர்கள் என்னைச் சர்ந்தவர்கள் தாம்“ என்று நபியவர்கள் கூறியதற்கு, “உங்களுக்குப் பிறகு என்னவெல்லாம் புதிதாக உண்டாக்கினார்கள் என்று உங்களுக்குத் தெரியாது“ என்று சொல்லப்படும். உடனே நான், “எனக்குப் பிறகு (தம் மார்க்கத்தை) மாற்றிவிட்டவர்களை இறைவன் தன் கருணையிலிருந்து அப்புறப்படுத்துவானாக! அப்புறப்படுத்துவானாக!“ என்று சொல்வேன்.
மற்ற உம்மத்துகளுக்கு இல்லாமல் நபி(ஸல்) அவர்களின் உம்மத்துகளுக்கு மட்டும் உள்ள சிறப்புக்கள்
1 . خير الأمة
வெளியாக்கப்பட்ட உம்மத்களிலேயே சிறந்த உமமத்
வெளியாக்கப்பட்ட உம்மத்களிலேயே சிறந்த உமமத்
2 .غنيمةபோரில் கிடைத்த கனீமத்
பொருட்களை பயன் படுத்தலாம்
(முந்திய சமுதாயத்தனரின் கனீமத் பொருட்களை வானத்திலிருந்து நெருப்பு வந்து கரித்துவிடும் .
பொருட்களை பயன் படுத்தலாம்
(முந்திய சமுதாயத்தனரின் கனீமத் பொருட்களை வானத்திலிருந்து நெருப்பு வந்து கரித்துவிடும் .
3 . பூமி முழுவதும் தொழுகுமிடமாகவும் சுத்தமானதாகவும் ஆக்கப்பட்டுள்ளது .
முந்தய சமுதாயத்தினர் எங்கு சென்றாலும் மஸ்ஜிதில் தான் தொழகவேண்டும் . தண்ணீர் கொண்டு தான் சுத்தம் செய்ய வேண்டும்.
நமக்கு சுத்தமான எந்த இடத்திலும் தொழகலாம்.
தண்ணீர் இல்லையென்றாலோ நோய் ஏற்பட்டாலோ தயம்மம் செய்யலாம் .

4 . ஒட்டு மொத்தமாக இந்த சமுதாயத்தை அழித்த்து விடமாட்டான்.
(முந்தய (நூஹ்-அலை)மின் சமுதாயம் அவ்வாறு அழிக்கப்ட்டுள்ளார்கள்)
5 . முழு சமுதாயமும் வழிகேட்டில் ஒன்று சேரமாட்டார்கள்
6 . இந்த சமுதாயம் பூமியிலும் மறுமை நாளிலும் சாட்சியாளர்களாக வருவார்கள் (மறுமையில் மற்ற உம்மத்துக்கள் தங்களின் நபி தங்களுக்கு தீனை எத்திவைக்கவில்லை என்று அல்லாஹ்விடம் சொல்லும்போது. இவர்கள் சொல்வது பொய் அவர்களுக்கு அந்த நபி தீனை எத்திவைத்தார் என்று சாட்சி சொல்வார்கள்)
7 . இவர்களின் தொழுகையின் அணிவகுப்பு மலக்குகளின் அணிவகுப்பைப் போல உள்ளது .

8 . கியாமத் நாளில் இவர்களின் நெற்றி மற்றும் ஒழுவின் உறுப்புக்கள் வெண்மையாக ஜொலிக்கும் அதைவைத்து இவர்கள் அடயாளம் காணப்படுவார்கள்.
9 . முதன் முதலில் ஸிராத் முஸ்தகீம் பாலத்தைக் கடப்பவர்கள் இந்த உம்மத்துகள் தான்
10 . முதன் முதலில் சுவனம் செல்பவர்களும் இவர்கள்தான்
11 . இவர்களின் அமல்கள் குறைவாக இருந்தாலும் நன்மைகள் அதிகம்.
9 . முதன் முதலில் ஸிராத் முஸ்தகீம் பாலத்தைக் கடப்பவர்கள் இந்த உம்மத்துகள் தான்
10 . முதன் முதலில் சுவனம் செல்பவர்களும் இவர்கள்தான்
11 . இவர்களின் அமல்கள் குறைவாக இருந்தாலும் நன்மைகள் அதிகம்.
12 . குறைவான வயது கொடுக்கப்பட்டவர்களாக இருந்தாலும் சுவனத்தில் அதிகம் செல்பவர்கள் இவர்கள்தான் . ஏனெனில் சுவனத்தில் மூன்றில் இருமடங்கு இந்த உம்மத்தினரே இருப்பார்கள்.
No comments:
Post a Comment