பெண்களின் ஆடைகளில்
இன்று பெரிய அளவில் மாற்றம்
ஏற்பட்டுள்ளது. ஆண்களை விட
கவர்ச்சி அதிகம் உள்ள பெண்கள்
ஆண்கள் அணிவதை விட குறைந்த
அளவு மறைக்கும்
ஆடைகளை விரும்பி அணிகின்றனர்.
அவர்கள் பெயரளவுக்குத் தான்
ஆடை அணிந்துள்ளனர்.
உண்மையில் நிர்வாணமாகத் தான்
உள்ளனர்.
முட்டுக்கால்களுக்குக் கீழே உள்ள
பகுதியை வெளிப்படுத்தும்
ஆடையை ஆண்கள் கூட
அணிவதில்லை. ஆனால் பெண்கள்
கூச்சமின்றி இத்தகைய
ஆடைகளை அணிகின்றனர்.
இடுப்புப் பகுதியும், முதுகுப்
பகுதியும் தெரியும் வகையில்
ஆண்கள் கூட
ஆடை அணிவதில்லை. ஆனால்
பெண்கள் கொஞ் சமும்
உறுத்தலின்றி இது போன்ற
ஆடைகளை அணிகின்றனர்.
ஆடை அணிந்தும் நிர்வாணமாகத்
தோற்றமளிக்கும் பெண்கள்
இனி மேல் தோன்றுவார்கள் என்பதும்
நபிமொழியாகும்.
நூல் : முஸ்லிம 3971
No comments:
Post a Comment