Pages
▼
Thursday, 6 March 2014
அல்குர்ஆன்
அல்லாஹ் குர்ஆனில் கூறுகிறான் : நீங்கள் அமைதி பெற உங்களிலிருந்தே துணைவியரை உங்களுக்காகப் படைத்து உங்களுக்கிடையே அன்பையும், இரக்கத்தையும் ஏற்படுத்தியிருப்பது அவனது சான்றுகளில் ஒன்றாகும். சிந்திக்கின்ற சமுதாயத்திற்கு இதில் பல சான்றுகள் உள்ளன.
அல்குர்ஆன் 30:21
அல்குர்ஆன் 30:21
தினம் ஒரு ஹதீஸ்
சொர்க்கத்தின் வாடையை கூட பெறமாட்டார்கள்....!!
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்...
இறுதிக் காலத்தில் ஒரு கூட்டம் தோன்றுவார்கள். அவர்கள் கருப்பு நிறத்தால் சாயமிட்டுக் கொள்வார்கள். அவர்கள் சொர்கத்தின் வாடையைக் கூட பெற்றுக் கொள்ளமாட்டார்கள்.
அறிவிப்பவர் : இப்னு அப்பாஸ் (ரலி),
நூல் : நஸயீ (4988)
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்...
இறுதிக் காலத்தில் ஒரு கூட்டம் தோன்றுவார்கள். அவர்கள் கருப்பு நிறத்தால் சாயமிட்டுக் கொள்வார்கள். அவர்கள் சொர்கத்தின் வாடையைக் கூட பெற்றுக் கொள்ளமாட்டார்கள்.
அறிவிப்பவர் : இப்னு அப்பாஸ் (ரலி),
நூல் : நஸயீ (4988)
தினம் ஒருஇறை வசனங்களை
" இறை வசனங்களை யார் புறக்கணிக் கின்றார்களோ அவர்கள் மறுமையில் குருடனாக எழுப்ப படுவர்கள் !
20:124
எனது போதனையைப் பறக்கணிப்பவனுக்கு நெருக்கடியான வாழ்க்கை உண்டு. அவனை கியாமத் நாளில் குருடனாக எழுப்புவோம்.
20:126
" என் இறைவா !
நான் பார்வையுடைபவனாக இருந்தேனே?
ஏன் என்னைக் குருடனாக எழுப்பினாய்?
என்று அவன் கேட்பான்.
20:126
" அப்படித் தான் "
நம்முடைய வசனங்கள் உன்னிடம் வந்தன. அதை நீ மறந்தாய் அவ்வாறே இன்று மறக்கப் படுகிறாய் என்று [இறைவன்] கூறுவான்.
20:127
தனது இறைவனின் வசனங்களை நம்பாமல் வரம்பு மீறி நடப்பவனுக்கு இவ்வாறே கூலி கொடுப்போம் மறுமையின் வேதனை
கடுமையானது; நிலையானது.
20:124
எனது போதனையைப் பறக்கணிப்பவனுக்கு நெருக்கடியான வாழ்க்கை உண்டு. அவனை கியாமத் நாளில் குருடனாக எழுப்புவோம்.
20:126
" என் இறைவா !
நான் பார்வையுடைபவனாக இருந்தேனே?
ஏன் என்னைக் குருடனாக எழுப்பினாய்?
என்று அவன் கேட்பான்.
20:126
" அப்படித் தான் "
நம்முடைய வசனங்கள் உன்னிடம் வந்தன. அதை நீ மறந்தாய் அவ்வாறே இன்று மறக்கப் படுகிறாய் என்று [இறைவன்] கூறுவான்.
20:127
தனது இறைவனின் வசனங்களை நம்பாமல் வரம்பு மீறி நடப்பவனுக்கு இவ்வாறே கூலி கொடுப்போம் மறுமையின் வேதனை
கடுமையானது; நிலையானது.
தினமும் ஓர் திருமறை வசனம்
தினமும் ஓர் திருமறை வசனம்
திருக்குர்ஆன் விரிவுரை தஃப்சீர் இப்னு கஸீர் தமிழாக்கம் (பாகம் 2) [அத்தியாயம் 3]
அந்நாளில் சில முகங்கள் வெண்மையாக இருக்கும்; இன்னும் சில முகங்கள் கறுப்பாக இருக்கும். யாருடைய முகங்கள் கறுப்பாக இருக்குமோ அவர்களிடம், “நீங்கள் இறைநம்பிக்கை கொண்ட பிறகு (இறைவனை) மறுத்தீர்கள் அல்லவா? எனவே, நீங்கள் மறுத்துக்கொண்டிருந்ததால் வேதனையை அனுபவியுங்கள்” (என்று கூறப்படும்). யாருடைய முகங்கள் வெண்மையாக இருக்குமோ அவர்கள் அல்லாஹ்வின் அருளில் இருப்பார்கள். அதில் அவர்கள் நிரந்தரமாக இருப்பார்கள்.
(அல்குர்ஆன்: 3:106,107)
திருக்குர்ஆன் விரிவுரை தஃப்சீர் இப்னு கஸீர் தமிழாக்கம் (பாகம் 2) [அத்தியாயம் 3]
அந்நாளில் சில முகங்கள் வெண்மையாக இருக்கும்; இன்னும் சில முகங்கள் கறுப்பாக இருக்கும். யாருடைய முகங்கள் கறுப்பாக இருக்குமோ அவர்களிடம், “நீங்கள் இறைநம்பிக்கை கொண்ட பிறகு (இறைவனை) மறுத்தீர்கள் அல்லவா? எனவே, நீங்கள் மறுத்துக்கொண்டிருந்ததால் வேதனையை அனுபவியுங்கள்” (என்று கூறப்படும்). யாருடைய முகங்கள் வெண்மையாக இருக்குமோ அவர்கள் அல்லாஹ்வின் அருளில் இருப்பார்கள். அதில் அவர்கள் நிரந்தரமாக இருப்பார்கள்.
(அல்குர்ஆன்: 3:106,107)
உயிரினுமேலாக நேசிப்போம் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களை!
உயிரினுமேலாக நேசிப்போம் நபிகள் நாயகம் (ஸல்)
அவர்களை!
“இறை விசுவாசிகளுக்கு அவர்களது உயிர்களை விட நபியே மிக்க மேலானவராவார்…”
(அல்குர்ஆன் 33:6)
“நீங்கள் அல்லாஹ்வை நேசிப்பவர்களாக
இருந்தால் என்னைப் பின்பற்றுங்கள்.
அல்லாஹ் உங்களை நேசிப்பான், இன்னும்,
உங்கள் பாவங்களை உங்களுக்கு மன்னிப்பான்.
அல்லாஹ் மிக்க மன்னிப்பவனும், நிகரற்ற அன்புடையவனு மாவான் என்று (நபியே!) நீர் கூறுவீராக!”
(அல்குர்ஆன் 3:31)
அவர்களை!
“இறை விசுவாசிகளுக்கு அவர்களது உயிர்களை விட நபியே மிக்க மேலானவராவார்…”
(அல்குர்ஆன் 33:6)
“நீங்கள் அல்லாஹ்வை நேசிப்பவர்களாக
இருந்தால் என்னைப் பின்பற்றுங்கள்.
அல்லாஹ் உங்களை நேசிப்பான், இன்னும்,
உங்கள் பாவங்களை உங்களுக்கு மன்னிப்பான்.
அல்லாஹ் மிக்க மன்னிப்பவனும், நிகரற்ற அன்புடையவனு மாவான் என்று (நபியே!) நீர் கூறுவீராக!”
(அல்குர்ஆன் 3:31)
உனக்குரியது எது?
ஆதமின் மகனே!
நீ உண்டு கழித்ததும்,
உடுத்தி கிழித்ததும்,
தர்மம் செய்து மிச்சப்படுத்தியதும் தவிர உனது செல்வத்தில் உனக்குரியது எது?
-நபி(ஸல்)
-முஸ்லிம் 5665.
நீ உண்டு கழித்ததும்,
உடுத்தி கிழித்ததும்,
தர்மம் செய்து மிச்சப்படுத்தியதும் தவிர உனது செல்வத்தில் உனக்குரியது எது?
-நபி(ஸல்)
-முஸ்லிம் 5665.
அரவாணிகள் குறித்து இஸ்லாம் கூறுவது என்ன?
அரவாணிகள்
குறித்து இஸ்லாம்
கூறுவது என்ன?
இறைவன் படைப்பில் ஆண் பெண்
என்ற இரு இனங்கள் உள்ளன. ஆண்
இனத்துக்கும் பெண்
இனத்துக்கும் உடல் தோற்றத்தில்
மட்டுமின்றி குணம்
நடத்தை ஆகிய
விஷயங்களிலும்
வேறுபாடு உள்ளது.
ஆனால் அரவாணிகள் என்போர்
இதிலிருந்து மாறுபடுகின்றனர்
.
ஆண்களைப் போன்ற உடல்
தோற்றம் கொண்டிருந்தாலும்
அவர்களின் உணர்வுகள்
குணாதிசங்கள் நடத்தைகள்
ஆகியவை அனைத்தும்
பெண்களைப்
போன்று அமைந்திருக்கும்.
அதாவது உடல் தோற்றத்தைக்
கவனித்தால் இவர்கள்
ஆண்களாகவும்
குணாதிசியங்களைக்
கவனித்தால் இவர்கள்
பெண்களாகவும் இருக்கின்றனர்.
இது இவர்களின் உடலில் ஏற்பட்ட
பாதிப்பாகும். இந்தப்
பாதிப்பு மனிதனின் சுய
முயற்சி இல்லாமல்
இறைவனுடைய
சோதனையாக
சில நேரங்களில் இது போன்ற
பாதிப்புகள் ஏற்படுவதுண்டு.
இதைப் பொறுத்துக்
கொண்டால் அதற்குரிய
கூலியை இறைவன் நிச்சயம்
கொடுப்பான். மேலும்
மருத்துவம் செய்து இந்தக்
குறையைச் சீர் செய்ய
முயற்சிக்கலாம்.
சிகிச்சைக்குப்
பின் ஆண்களுக்குரிய
அனைத்து அம்சங்களும்
இவர்களுக்கு கிடைத்துவிடும்
என்று மருத்துவர் கூறினால்
இந்த
மருத்துவத்தை மேற்கொள்ள
வேண்டும்.
இவர்கள் ஆண்களைப்
போன்றே ஆடைகளையும்
நடத்தைகளையும் அமைத்துக்
கொள்ள வேண்டும்.
ஆனால்
இன்றைக்கு அரவாணிகள் நவீன
கருவிகளையும்
மருந்துகைளையும்
பயன்படுத்தி தங்களை பெண்களாக
மாற்றிக் கொள்கின்றனர்.
செயற்கையாக பெண் போன்ற
உடலமைப்பை உருவாக்கிக்
கொள்கின்றனர்.
இதற்கு இஸ்லாத்தில்
அனுமதியில்லை.
இறைவனுடைய படைப்பில்
மாற்றம் செய்வதை அல்லாஹ்
தடை செய்துள்ளான்.
"அவர்களை வழி கெடுப்பேன்;
அவர்களுக்கு(த் தவறான)
ஆசை வார்த்தை கூறுவேன்;
அவர்களுக்குக்
கட்டளையிடுவேன்; அவர்கள்
கால்நடைகளின்
காதுகளை அறுப்பார்கள்.
(மீண்டும்) அவர்களுக்குக்
கட்டளை யிடுவேன்; அல்லாஹ்
வடிவமைத்ததை அவர்கள்
மாற்றுவார்கள்'' (எனவும்
கூறினான்).
அல்லாஹ்வையன்றி ஷைத்தானைப்
பொறுப்பாளனாக்கிக்
கொள்பவன் வெளிப்படையான
நஷ்டத்தை அடைந்து விட்டான்.
அல்குர்ஆன் (4 : 119 (
உருவத்தில் ஆணாக
இருந்து கொண்டு பெண்களைப்
போன்று உடை அணிவதையும்
அலங்காரம்
செய்து கொள்வதையும்
நபிகள்
நாயகம் (ஸல்) அவர்கள்
தடை செய்துள்ளார்கள்.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள்
பெண்களைப்
போன்று ஒப்பனை செய்து கொள்ளும்
ஆண்களையும் ஆண்களைப்
போன்று ஒப்பனை செய்து கொள்ளும்
பெண்களையும் சபித்தார்கள்.
அறிவிப்பவர் : இப்னு அப்பாஸ்
(ரலி (
நூல்: புகாரி (5885 (
5886 ﺣَﺪَّﺛَﻨَﺎ ﻣُﻌَﺎﺫُ ﺑْﻦُ ﻓَﻀَﺎﻟَﺔَ ﺣَﺪَّﺛَﻨَﺎ ﻫِﺸَﺎﻡٌ ﻋَﻦْ ﻳَﺤْﻴَﻰ ﻋَﻦْ
ﻋِﻜْﺮِﻣَﺔَ ﻋَﻦْ ﺍﺑْﻦِ ﻋَﺒَّﺎﺱٍ ﻗَﺎﻝَ ﻟَﻌَﻦَ ﺍﻟﻨَّﺒِﻲُّ ﺻَﻠَّﻰ ﺍﻟﻠَّﻪُ ﻋَﻠَﻴْﻪِ
ﻭَﺳَﻠَّﻢَ ﺍﻟْﻤُﺨَﻨَّﺜِﻴﻦَ ﻣِﻦْ ﺍﻟﺮِّﺟَﺎﻝِ ﻭَﺍﻟْﻤُﺘَﺮَﺟِّﻠِﺕﺎَ ﻣِﻦْ ﺍﻟﻨِّﺴَﺎﺀِ ﻭَﻗَﺎﻝَ
ﺃَﺧْﺮِﺟُﻮﻫُﻢْ ﻣِﻦْ ﺑُﻴُﻮﺗِﻜُﻢْ ﻗَﺎﻝَ ﻓَﺄَﺧْﺮَﺝَ ﺍﻟﻨَّﺒِﻲُّ ﺻَﻠَّﻰ ﺍﻟﻠَّﻪُ ﻋَﻠَﻴْﻪِ
ﻭَﺳَﻠَّﻢَ ﻓُﻠَﺎﻧًﺎ ﻭَﺃَﺧْﺮَﺝَ ﻋُﻤَﺮُ ﻓُﻠَﺎﻧًﺎ ﺭﻭﺍﻩ ﺍﻟﺒﺨﺎﺭﻱ
நபி (ஸல்) அவர்கள் பெண்களைப்
போன்று ஒப்பனை செய்து கொள்ளும்
ஆண்களையும், ஆண்களைப்
போன்று ஒப்பனை செய்து கொள்ளும்
பெண்களையும் சபித்தார்கள்.
மேலும், "அவர்களை உங்கள்
வீடுகளிலிருந்து
வெளியேற்றுங்கள்''
என்று சொன்னார்கள்.
அவ்வாறே நபிகள் நாயகம் (ஸல்)
அவர்கள்
ஒருவரை வெளியேற்றினார்க
ள்.
உமர் (ரலி) அவர்கள்
ஒருவரைரை வெளியேற்றினார்க
ள்.
அறிவிப்பவர் : இப்னு அப்பாஸ் (ர-
லி
நூல் : புகாரி (5886 (
மேலும் இன்றைக்கு உள்ள
அரவாணிகள்
சமுதாயத்திற்கு நிறைய
தீங்குகளை ஏற்படுத்துகின்ற
னர்.
ஒழுக்கமான ஆண்களைக்
கவர்ந்து விபச்சாரத்திற்க
ு அழைக்கின்றனர்.
இதன் மூலம்
உயிர்கொல்லி நோயான
எய்ட்ஸைப் பரப்புவதில்
இவர்களே பெரும்பங்கு வகிக்கின்றனர்.
பேருந்து நிலையம் இரயில்
நிலையம் போன்ற
பொது இடங்களில் மிகவும்
துணிச்சலாக
பிச்சை எடுக்கின்றனர்.
கை கால் நன்றாக இருந்தும்
உழைத்து உண்பதற்கு உடலில்
வலு இருந்தும்
மானங்கெட்டு பிச்சை எடுக்கின்றனர்.
பிச்சை போடாவிட்டால்
அசிங்கமான வார்த்தைகளால்
திட்டுகின்றனர்.
பலர் இவர்களின் கேடுகெட்ட
நடத்தைக்கு அஞ்சி காசை தூக்கி எரிந்து விடுகின்றனர்.
இது ஒரு வகையான
கொள்ளைத் தொழிலாகும்.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள்,
"ஆயிஷா! மக்கள்
எவரது அவருவருப்பான
பேச்சுகளிலிருந்
து (தங்களைத்)
தற்காத்துக் கொள்ள
அவரை விட்டு ஒதுங்குகிறார்கள
ோ அவரே மக்களில்ல்
தீயவர் ஆவார் என்றார்கள்.
அறிவிப்பவர் : ஆயிஷா (ரலி
நூல் : புகாரி (6054 (
இது போன்று தீய
நடத்தை கொண்ட
அரவாணிகளை நபிகள் நாயகம்
(ஸல்) அவர்கள்
கண்டித்துள்ளார்கள்.
என்னிடம் (பெண்னைப்
போன்று நடந்து கொள்ளும்)
"அரவாணி ஒருவர்
அமர்ந்திருந்த
போது நபிகள் நாயகம் (ஸல்)
அவர்கள் என்னிடம் வந்தார்கள்.
அந்த
"அரவாணி, (என் சகோதரர்)
அப்துல்லாஹ் பின் அபீ
உமய்யாவிடம்,
"அப்துல்லாஹ்வே!
நாளை தாயிஃப் நகர்
மீது உங்களுக்கு அல்லாஹ்
வெற்றியளித்தால் நீ
ஃகய்லானின்
மகளை மணமுடித்துக் கொள்.
ஏனென்றால், அவள் முன்பக்கம்
நாலு(சதை மடிப்புகளு)
டனும்,
பின்பக்கம்
எட்டு(சதை மடிப்புகளு)
டனும்
வருவாள்''
என்று சொல்வதை நான்
செவியுற்றேன். (இதைக்
கேட்ட) நபிகள் நாயகம் (ஸல்)
அவர்கள், "இந்த அரவாணிகள்
(பெண்களாகிய) உங்களிடம்
ஒரு போதும் வர (அனுமதிக்க)
க்
கூடாது''
என்று சொன்னார்கள்.
அறிவிப்பவர் :
உம்மு சலமா (ரலி
(
நூல் : புகாரி (4324 (
ஆண்கள்
எவ்வாறு பெண்களுடைய
சபைக்கு செல்லக்
கூடாதோ அதைப்
போன்று அலிகளும் செல்லக்
கூடாது என நபிகள் நாயகம்
(ஸல்) அவர்கள்
கூறியுள்ளார்கள்.
எனவே அரவாணிகளாக
இருப்பவர்கள் ஆண்களுக்குரிய
சட்டத்தின் அடிப்படையில் வாழ
வேண்டும் என்பதை இதன் மூலம்
அறியலாம்..
குறித்து இஸ்லாம்
கூறுவது என்ன?
இறைவன் படைப்பில் ஆண் பெண்
என்ற இரு இனங்கள் உள்ளன. ஆண்
இனத்துக்கும் பெண்
இனத்துக்கும் உடல் தோற்றத்தில்
மட்டுமின்றி குணம்
நடத்தை ஆகிய
விஷயங்களிலும்
வேறுபாடு உள்ளது.
ஆனால் அரவாணிகள் என்போர்
இதிலிருந்து மாறுபடுகின்றனர்
.
ஆண்களைப் போன்ற உடல்
தோற்றம் கொண்டிருந்தாலும்
அவர்களின் உணர்வுகள்
குணாதிசங்கள் நடத்தைகள்
ஆகியவை அனைத்தும்
பெண்களைப்
போன்று அமைந்திருக்கும்.
அதாவது உடல் தோற்றத்தைக்
கவனித்தால் இவர்கள்
ஆண்களாகவும்
குணாதிசியங்களைக்
கவனித்தால் இவர்கள்
பெண்களாகவும் இருக்கின்றனர்.
இது இவர்களின் உடலில் ஏற்பட்ட
பாதிப்பாகும். இந்தப்
பாதிப்பு மனிதனின் சுய
முயற்சி இல்லாமல்
இறைவனுடைய
சோதனையாக
சில நேரங்களில் இது போன்ற
பாதிப்புகள் ஏற்படுவதுண்டு.
இதைப் பொறுத்துக்
கொண்டால் அதற்குரிய
கூலியை இறைவன் நிச்சயம்
கொடுப்பான். மேலும்
மருத்துவம் செய்து இந்தக்
குறையைச் சீர் செய்ய
முயற்சிக்கலாம்.
சிகிச்சைக்குப்
பின் ஆண்களுக்குரிய
அனைத்து அம்சங்களும்
இவர்களுக்கு கிடைத்துவிடும்
என்று மருத்துவர் கூறினால்
இந்த
மருத்துவத்தை மேற்கொள்ள
வேண்டும்.
இவர்கள் ஆண்களைப்
போன்றே ஆடைகளையும்
நடத்தைகளையும் அமைத்துக்
கொள்ள வேண்டும்.
ஆனால்
இன்றைக்கு அரவாணிகள் நவீன
கருவிகளையும்
மருந்துகைளையும்
பயன்படுத்தி தங்களை பெண்களாக
மாற்றிக் கொள்கின்றனர்.
செயற்கையாக பெண் போன்ற
உடலமைப்பை உருவாக்கிக்
கொள்கின்றனர்.
இதற்கு இஸ்லாத்தில்
அனுமதியில்லை.
இறைவனுடைய படைப்பில்
மாற்றம் செய்வதை அல்லாஹ்
தடை செய்துள்ளான்.
"அவர்களை வழி கெடுப்பேன்;
அவர்களுக்கு(த் தவறான)
ஆசை வார்த்தை கூறுவேன்;
அவர்களுக்குக்
கட்டளையிடுவேன்; அவர்கள்
கால்நடைகளின்
காதுகளை அறுப்பார்கள்.
(மீண்டும்) அவர்களுக்குக்
கட்டளை யிடுவேன்; அல்லாஹ்
வடிவமைத்ததை அவர்கள்
மாற்றுவார்கள்'' (எனவும்
கூறினான்).
அல்லாஹ்வையன்றி ஷைத்தானைப்
பொறுப்பாளனாக்கிக்
கொள்பவன் வெளிப்படையான
நஷ்டத்தை அடைந்து விட்டான்.
அல்குர்ஆன் (4 : 119 (
உருவத்தில் ஆணாக
இருந்து கொண்டு பெண்களைப்
போன்று உடை அணிவதையும்
அலங்காரம்
செய்து கொள்வதையும்
நபிகள்
நாயகம் (ஸல்) அவர்கள்
தடை செய்துள்ளார்கள்.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள்
பெண்களைப்
போன்று ஒப்பனை செய்து கொள்ளும்
ஆண்களையும் ஆண்களைப்
போன்று ஒப்பனை செய்து கொள்ளும்
பெண்களையும் சபித்தார்கள்.
அறிவிப்பவர் : இப்னு அப்பாஸ்
(ரலி (
நூல்: புகாரி (5885 (
5886 ﺣَﺪَّﺛَﻨَﺎ ﻣُﻌَﺎﺫُ ﺑْﻦُ ﻓَﻀَﺎﻟَﺔَ ﺣَﺪَّﺛَﻨَﺎ ﻫِﺸَﺎﻡٌ ﻋَﻦْ ﻳَﺤْﻴَﻰ ﻋَﻦْ
ﻋِﻜْﺮِﻣَﺔَ ﻋَﻦْ ﺍﺑْﻦِ ﻋَﺒَّﺎﺱٍ ﻗَﺎﻝَ ﻟَﻌَﻦَ ﺍﻟﻨَّﺒِﻲُّ ﺻَﻠَّﻰ ﺍﻟﻠَّﻪُ ﻋَﻠَﻴْﻪِ
ﻭَﺳَﻠَّﻢَ ﺍﻟْﻤُﺨَﻨَّﺜِﻴﻦَ ﻣِﻦْ ﺍﻟﺮِّﺟَﺎﻝِ ﻭَﺍﻟْﻤُﺘَﺮَﺟِّﻠِﺕﺎَ ﻣِﻦْ ﺍﻟﻨِّﺴَﺎﺀِ ﻭَﻗَﺎﻝَ
ﺃَﺧْﺮِﺟُﻮﻫُﻢْ ﻣِﻦْ ﺑُﻴُﻮﺗِﻜُﻢْ ﻗَﺎﻝَ ﻓَﺄَﺧْﺮَﺝَ ﺍﻟﻨَّﺒِﻲُّ ﺻَﻠَّﻰ ﺍﻟﻠَّﻪُ ﻋَﻠَﻴْﻪِ
ﻭَﺳَﻠَّﻢَ ﻓُﻠَﺎﻧًﺎ ﻭَﺃَﺧْﺮَﺝَ ﻋُﻤَﺮُ ﻓُﻠَﺎﻧًﺎ ﺭﻭﺍﻩ ﺍﻟﺒﺨﺎﺭﻱ
நபி (ஸல்) அவர்கள் பெண்களைப்
போன்று ஒப்பனை செய்து கொள்ளும்
ஆண்களையும், ஆண்களைப்
போன்று ஒப்பனை செய்து கொள்ளும்
பெண்களையும் சபித்தார்கள்.
மேலும், "அவர்களை உங்கள்
வீடுகளிலிருந்து
வெளியேற்றுங்கள்''
என்று சொன்னார்கள்.
அவ்வாறே நபிகள் நாயகம் (ஸல்)
அவர்கள்
ஒருவரை வெளியேற்றினார்க
ள்.
உமர் (ரலி) அவர்கள்
ஒருவரைரை வெளியேற்றினார்க
ள்.
அறிவிப்பவர் : இப்னு அப்பாஸ் (ர-
லி
நூல் : புகாரி (5886 (
மேலும் இன்றைக்கு உள்ள
அரவாணிகள்
சமுதாயத்திற்கு நிறைய
தீங்குகளை ஏற்படுத்துகின்ற
னர்.
ஒழுக்கமான ஆண்களைக்
கவர்ந்து விபச்சாரத்திற்க
ு அழைக்கின்றனர்.
இதன் மூலம்
உயிர்கொல்லி நோயான
எய்ட்ஸைப் பரப்புவதில்
இவர்களே பெரும்பங்கு வகிக்கின்றனர்.
பேருந்து நிலையம் இரயில்
நிலையம் போன்ற
பொது இடங்களில் மிகவும்
துணிச்சலாக
பிச்சை எடுக்கின்றனர்.
கை கால் நன்றாக இருந்தும்
உழைத்து உண்பதற்கு உடலில்
வலு இருந்தும்
மானங்கெட்டு பிச்சை எடுக்கின்றனர்.
பிச்சை போடாவிட்டால்
அசிங்கமான வார்த்தைகளால்
திட்டுகின்றனர்.
பலர் இவர்களின் கேடுகெட்ட
நடத்தைக்கு அஞ்சி காசை தூக்கி எரிந்து விடுகின்றனர்.
இது ஒரு வகையான
கொள்ளைத் தொழிலாகும்.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள்,
"ஆயிஷா! மக்கள்
எவரது அவருவருப்பான
பேச்சுகளிலிருந்
து (தங்களைத்)
தற்காத்துக் கொள்ள
அவரை விட்டு ஒதுங்குகிறார்கள
ோ அவரே மக்களில்ல்
தீயவர் ஆவார் என்றார்கள்.
அறிவிப்பவர் : ஆயிஷா (ரலி
நூல் : புகாரி (6054 (
இது போன்று தீய
நடத்தை கொண்ட
அரவாணிகளை நபிகள் நாயகம்
(ஸல்) அவர்கள்
கண்டித்துள்ளார்கள்.
என்னிடம் (பெண்னைப்
போன்று நடந்து கொள்ளும்)
"அரவாணி ஒருவர்
அமர்ந்திருந்த
போது நபிகள் நாயகம் (ஸல்)
அவர்கள் என்னிடம் வந்தார்கள்.
அந்த
"அரவாணி, (என் சகோதரர்)
அப்துல்லாஹ் பின் அபீ
உமய்யாவிடம்,
"அப்துல்லாஹ்வே!
நாளை தாயிஃப் நகர்
மீது உங்களுக்கு அல்லாஹ்
வெற்றியளித்தால் நீ
ஃகய்லானின்
மகளை மணமுடித்துக் கொள்.
ஏனென்றால், அவள் முன்பக்கம்
நாலு(சதை மடிப்புகளு)
டனும்,
பின்பக்கம்
எட்டு(சதை மடிப்புகளு)
டனும்
வருவாள்''
என்று சொல்வதை நான்
செவியுற்றேன். (இதைக்
கேட்ட) நபிகள் நாயகம் (ஸல்)
அவர்கள், "இந்த அரவாணிகள்
(பெண்களாகிய) உங்களிடம்
ஒரு போதும் வர (அனுமதிக்க)
க்
கூடாது''
என்று சொன்னார்கள்.
அறிவிப்பவர் :
உம்மு சலமா (ரலி
(
நூல் : புகாரி (4324 (
ஆண்கள்
எவ்வாறு பெண்களுடைய
சபைக்கு செல்லக்
கூடாதோ அதைப்
போன்று அலிகளும் செல்லக்
கூடாது என நபிகள் நாயகம்
(ஸல்) அவர்கள்
கூறியுள்ளார்கள்.
எனவே அரவாணிகளாக
இருப்பவர்கள் ஆண்களுக்குரிய
சட்டத்தின் அடிப்படையில் வாழ
வேண்டும் என்பதை இதன் மூலம்
அறியலாம்..
உங்களில் ஒவ்வொருவரும் பொறுப்பாளர்கள்
நபி (ஸல்) அவர்கள் கூறுகின்றார்கள்:
உங்களில் ஒவ்வொருவரும் பொறுப்பாளர்கள். தமது பொறுப்பின் கீழ் உள்ளவர்கள் பற்றி ஒவ்வொருவரும் விசாரிக்கப்படுவீர்கள். தலைவர் பொறுப்பாளியாவார். அவர் தம் குடிமக்கள் பற்றி விசாரிக்கப்படுவார். ஒரு ஆண் மகன் தன் குடும்பத்திற்குப் பொறுப்பாளியாவான். தன் பொறுப்பில் உள்ளவர்கள் பற்றி அவனும் விசாரிக்கப்படுவான். ஒரு பெண், கணவனின் வீட்டில் உள்ளவர்களுக்குப் பொறுப்பாளியாவாள். அவள் தனது பொறுப்பில் உள்ளவர்கள் பற்றி விசாரிக்கப்படுவாள். ஒரு ஊழியன் தன் முதலாளியின் செல்வத்துக்குப் பொறுப்பாளியாவான். அவன் தனது பொறுப்பு பற்றி விசாரிக்கப்படுவான்.
அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி),
நூல்: புகாரி 893
உங்களில் ஒவ்வொருவரும் பொறுப்பாளர்கள். தமது பொறுப்பின் கீழ் உள்ளவர்கள் பற்றி ஒவ்வொருவரும் விசாரிக்கப்படுவீர்கள். தலைவர் பொறுப்பாளியாவார். அவர் தம் குடிமக்கள் பற்றி விசாரிக்கப்படுவார். ஒரு ஆண் மகன் தன் குடும்பத்திற்குப் பொறுப்பாளியாவான். தன் பொறுப்பில் உள்ளவர்கள் பற்றி அவனும் விசாரிக்கப்படுவான். ஒரு பெண், கணவனின் வீட்டில் உள்ளவர்களுக்குப் பொறுப்பாளியாவாள். அவள் தனது பொறுப்பில் உள்ளவர்கள் பற்றி விசாரிக்கப்படுவாள். ஒரு ஊழியன் தன் முதலாளியின் செல்வத்துக்குப் பொறுப்பாளியாவான். அவன் தனது பொறுப்பு பற்றி விசாரிக்கப்படுவான்.
அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி),
நூல்: புகாரி 893
ஆண்கள் தாடி வைக்க வேண்டும்
ஆண்கள் தாடி வைக்க
வேண்டும் என நபிகள் நாயகம்
(ஸல்) அவர்கள் வலியுறுத்திக்
கூறியுள்ளார்கள்.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள்
கூறினார்கள்:
இணை வைப்பாளர்களுக்க
ு மாறு செய்யுங்கள்:
தாடிகளை வளரவிடுங்கள்.
மீசையை ஒட்ட நறுக்குங்கள்.
அறிவிப்பவர் : இப்னு உமர் (ரலி (
நூல் : புகாரி (5892 (
அல்லாஹ்வின் தூதர் (ஸல்)
அவர்கள் கூறினார்கள்:
மீசையை ஒட்டக் கத்தரியுங்கள்.
தாடியை வளரவிடுங்கள்.
மஜூசி (நெருப்பு வணங்கிகளுக்கு)
களுக்கு மாறு செய்யுங்கள்.
அறிவிப்பவர் :
அபூஹுரைரா (ரலி (
நூல் : முஸ்லிம் (435 (
மேற்கண்ட செய்தியில் நபிகள்
நாயகம் (ஸல்) அவர்கள்
தாடிகளை வளர விடுங்கள்
என்ற ஒரு உத்தரவை மட்டும்
இடவில்லை. தாடியை வளர
விடுவதன் மூலம்
இணை வைப்பாளர்களுக்கும்
நெருப்பு வணங்கிகளுக்கும்
மாறு செய்ய வேண்டும் என்ற
உத்தரவையும்
இட்டிருக்கின்றார்கள்.
ஒருவர்
தாடியை அகற்றிவிட்டால்
அவர்
இணை வைப்பாளர்களுக்கும்
நெருப்பு வணங்கிகளுக்கும்
ஒப்ப நடந்தவராவார். மாற்றுக்
கொள்கையில்
உள்ளவர்களுக்கு ஒப்ப
நடப்பவர்களுக்கும்
இஸ்லாத்திற்கும் சம்பந்தம்
இல்லை என நபிகள் நாயகம் (ஸல்)
அவர்கள் கூறியுள்ளார்கள்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்)
அவர்கள் கூறினார்கள்:
யார் (மாற்றுக் கொள்கையில்
உள்ள)
ஒரு கூட்டத்தாருக்கு ஒப்ப
நடக்கின்றாரோ அவர்
அவர்களையே சார்ந்தவர்.
அறிவிப்பவர் : இப்னு உமர் (ரலி)
அவர்கள்
நூல் : அபூதாவுத் (3512 (
எனவே தாடி வைப்பது கட்டாயம்
நடைமுறைப்படுத்த வேண்டிய
நபிவழி என்று இதன் மூலம்
அறிய முடிகிறது
வேண்டும் என நபிகள் நாயகம்
(ஸல்) அவர்கள் வலியுறுத்திக்
கூறியுள்ளார்கள்.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள்
கூறினார்கள்:
இணை வைப்பாளர்களுக்க
ு மாறு செய்யுங்கள்:
தாடிகளை வளரவிடுங்கள்.
மீசையை ஒட்ட நறுக்குங்கள்.
அறிவிப்பவர் : இப்னு உமர் (ரலி (
நூல் : புகாரி (5892 (
அல்லாஹ்வின் தூதர் (ஸல்)
அவர்கள் கூறினார்கள்:
மீசையை ஒட்டக் கத்தரியுங்கள்.
தாடியை வளரவிடுங்கள்.
மஜூசி (நெருப்பு வணங்கிகளுக்கு)
களுக்கு மாறு செய்யுங்கள்.
அறிவிப்பவர் :
அபூஹுரைரா (ரலி (
நூல் : முஸ்லிம் (435 (
மேற்கண்ட செய்தியில் நபிகள்
நாயகம் (ஸல்) அவர்கள்
தாடிகளை வளர விடுங்கள்
என்ற ஒரு உத்தரவை மட்டும்
இடவில்லை. தாடியை வளர
விடுவதன் மூலம்
இணை வைப்பாளர்களுக்கும்
நெருப்பு வணங்கிகளுக்கும்
மாறு செய்ய வேண்டும் என்ற
உத்தரவையும்
இட்டிருக்கின்றார்கள்.
ஒருவர்
தாடியை அகற்றிவிட்டால்
அவர்
இணை வைப்பாளர்களுக்கும்
நெருப்பு வணங்கிகளுக்கும்
ஒப்ப நடந்தவராவார். மாற்றுக்
கொள்கையில்
உள்ளவர்களுக்கு ஒப்ப
நடப்பவர்களுக்கும்
இஸ்லாத்திற்கும் சம்பந்தம்
இல்லை என நபிகள் நாயகம் (ஸல்)
அவர்கள் கூறியுள்ளார்கள்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்)
அவர்கள் கூறினார்கள்:
யார் (மாற்றுக் கொள்கையில்
உள்ள)
ஒரு கூட்டத்தாருக்கு ஒப்ப
நடக்கின்றாரோ அவர்
அவர்களையே சார்ந்தவர்.
அறிவிப்பவர் : இப்னு உமர் (ரலி)
அவர்கள்
நூல் : அபூதாவுத் (3512 (
எனவே தாடி வைப்பது கட்டாயம்
நடைமுறைப்படுத்த வேண்டிய
நபிவழி என்று இதன் மூலம்
அறிய முடிகிறது
தினம் ஒரு ஹதீஸ்
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:
எனக்கு ஐந்து பெயர்கள் உள்ளன.
நான் முஹம்மது - புகழப்பட்டவர் - ஆவேன்.
நான் அஹ்மத் - இறைவனை அதிகமாகப் புகழ்பவர் ஆவேன்.
நான் மாஹீ - அழிப்பவர் ஆவேன். என் மூலமாக அல்லாஹ் இறைமறுப்பை அழிக்கிறான்.
நான் ஹாஷிர் - ஒன்று திரட்டுபவர் ஆவேன். மக்கள் எனக்குப் பின்னால் ஒன்று திரட்டப்படுவார்கள்.
நான் ஆகிப் (இறைத்தூதர்களில்) இறுதியானவர் ஆவேன்.
என ஜுபைர் இப்னு முத்யிம்(ரலி) அறிவித்தார்.
புகாரி-3532
எனக்கு ஐந்து பெயர்கள் உள்ளன.
நான் முஹம்மது - புகழப்பட்டவர் - ஆவேன்.
நான் அஹ்மத் - இறைவனை அதிகமாகப் புகழ்பவர் ஆவேன்.
நான் மாஹீ - அழிப்பவர் ஆவேன். என் மூலமாக அல்லாஹ் இறைமறுப்பை அழிக்கிறான்.
நான் ஹாஷிர் - ஒன்று திரட்டுபவர் ஆவேன். மக்கள் எனக்குப் பின்னால் ஒன்று திரட்டப்படுவார்கள்.
நான் ஆகிப் (இறைத்தூதர்களில்) இறுதியானவர் ஆவேன்.
என ஜுபைர் இப்னு முத்யிம்(ரலி) அறிவித்தார்.
புகாரி-3532
தினம் ஒரு ஹதீஸ்
உஸ்மான் (ரலி) அவர்கள் மண்ணறைக்கு அருகில் நின்றால் தாடி நனைகின்ற அளவு அழுவார்கள்." சொர்க்கம் , நரகத்தைப் பற்றி கூறப்படும் போது தாங்கள் அழுவதில்லை . ஆனால் மண்ணறையைப் பார்த்தால் அழுகிறீர்களே ஏன் ? " என்று அவர்களிடத்தில் வினவப்பட்டது. அதற்கு அவர்கள் கூறினார்கள். " மண்ணறைதான் மறுமையின் நிலைகளில் முதல் நிலையாகும் . இதில் ஒருவன் வென்று விட்டால் இதற்குப் பின் உள்ள நிலை இதை விட இலகுவானதாக இருக்கும். இதில் ஒருவன் வெற்றி பெறா விட்டால் இதற்குப் பின் உள்ள நிலைமை இதை விடக் கடுமையானதாக இருக்கும். நான் கண்ட காட்சிகளிலேயே மண்ணறை தான் மிகக் கோரமான இருந்தது " என்று அல்லாஹ்வின் தூதர் ( ஸல்) அவர்கள் கூறியிருக்கிறார்கள். ( " எனவே தான் மண்ணறையைப் பார்த்தால் அழுகிறேன் " என்று உஸ்மான்(ரலி) அவர்கள் கூறினார்கள். )
அறிவிப்பவர் : ஹானிஃ (ரஹ்)
நூல்: திர்மிதி 2230
அறிவிப்பவர் : ஹானிஃ (ரஹ்)
நூல்: திர்மிதி 2230